தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருவாரூர் உட்பட அரசு உதவி பெறும் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதேப்போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அரசு பாரபட்சம் இன்றி TET தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு […]
Tag: ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான இன்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை மறுநாள் (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் நாளை (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பலரும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கல்வி படிப்பை இடைநிறுத்தி விட்டு தற்போது கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் வருமானம் இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் மனு ஒன்றை […]