Categories
மாநில செய்திகள்

தமிழகம் ஆசிரியர்களுக்கு…. சம்பளம் பிடித்தம் செய்யப்படும்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

தமிழக ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன் பள்ளிக்கு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பள்ளி கல்வித்துறை பிறப்பித்திருந்தது. ஆனாலும் சரியான நேரத்துக்கு அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையில் பள்ளிகளில் ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை புதிய நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. அதன்படி ஆசிரியர்களின் வருகை பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை கொண்டு வர பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் […]

Categories

Tech |