Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணி நியமனம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஹரியானா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுமார் 2,075 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 2,069 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக இரண்டு மாத காலத்திற்குள் 4,100 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் பணியிடங்கள் ஹரியானா கவுசல் ரோஸ்கர் நிகாமின் உதவியுடன் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்கள் முழுவதுமாக நிரப்ப நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி திறனுள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம் எனவும்,தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி இல்லை என்றால் உடனே பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் […]

Categories

Tech |