Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. திடீரென வெளிட்ட அரசாணை….!!

தமிழக சட்டப்பேரவையின் போது முதல்வர் ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பள்ளி கல்வித்துறை வழிகாட்டுதலின்படி பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.  இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை செயலர் மாணிக்கவாசகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு 35 பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காக புதிய அணுகு […]

Categories

Tech |