Categories
மாநில செய்திகள்

#BREAKING: 107 ஆசிரியர்கள் மயக்கம்: போராட்டத்தால் பெரும் பரபரப்பு..!!!

பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து நான்கு நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இன்று நான்காவது நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 107 ஆசிரியர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு தான் பாடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சம வேலைக்கு சம ஊதியம்”… போராட்டத்தை தொடங்கிய இடைநிலை ஆசிரியர்கள்..!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்ற சில வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நேற்று முதல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகன், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நம்பர் 311 என்னாச்சு!…..‌ முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?…. அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீரென போட்ட பிளான்….!!!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில அளவிலான மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தலைமை தாங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் சங்க வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக வேதனையிலும் வறுமையிலும் வாடி வருகின்றனர். எங்களின் ஒற்றை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்…. போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்….!!!!

தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சி.பி.எஸ் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பீட்டர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். இந்நிலையில் மாநில செயலாளர் சகிலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்”…. பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்….!!!!!

தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வடக்கு பீச் ரோட்டில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட விக்டோரியா பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 40 ஆசிரியர்கள் மற்றும் 30 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வேலை செய்து வருகின்றார்கள். காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது, எங்களுக்குச் சென்ற இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்…. ஆசிரியர்கள் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக இந்திய பள்ளி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த போராட்டத்தில் வள்ளி வேல், வேலவன், சுரேஷ் […]

Categories

Tech |