தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட் அண்மையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அம்மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதன் ஒரு […]
Tag: ஆசிரியர்கள்
டியூஷன் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தனது பணி மாறுதலை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்ஸ் அப் குழு உருவாக்கி […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஓய்வு பெற்றதற்கு உரிமை உண்டு என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய […]
கடந்த 2013 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் திருச்சியில் உள்ள சையத் முதர்ஷா பள்ளியில் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. […]
தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம், இடைநிலை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் செல்வ சுந்தர்ராஜன், கணினி ஆசிரியர் சங்க பயிற்றுனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முருகையா இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் […]
தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியமானது இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஒன்றரை வருடம் கொரோனா எதிரொலியாக அரசு சார்ந்த எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசு சார்ந்த போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TN TRB மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பார்வையாளர்களாகவும், கணினி ஆசிரியர்கள் தொழில்நுட்ப […]
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலையில் பிரதிநிதிகள் சிலரை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேற்று […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கி இருந்த போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தொடக்கக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய நகராட்சி/அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வேலை பார்க்கும் அனைத்து வகை ஆசிரியர்கள் பணி நிரவல் / […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அனைத்து பள்ளிகளும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்படு வழக்கம்போல் இயங்கி வருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஆசியர்களின் பணியிடத்தில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணி இடத்திற்கான தேர்வுக்கால […]
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறந்த ஆசிரியர்களை கண்டறியவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.25,000 காசோலை வழங்கப்படும். விண்ணப்ப படிவங்கள் மற்ற விவரங்களை www.Sciencecitychennai.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை 7.03.2022 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
கடந்த கல்வியாண்டில் கொரோனா காரணமாக கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு இடமாறுதல் பணிநிரவல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்துள்ளது. முதுநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், கவுன்சிலிங் நீதிமன்ற வழக்கு மற்றும் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் வரும் 28ஆம் தேதி தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மார்ச் 1-ஆம் தேதி […]
பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிரபித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையான ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் கடந்த 1-ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு […]
1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 வருடங்கள் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறியிருப்பதாவது, # தமிழகத்தில் தற்காலிக பணியிடங்கள் வரும் அக்டோபர் 31, 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. # அதுமட்டுமல்லாமல் 1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 வருடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. தற்போது எனினும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பிப்.1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு […]
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று (பிப்…23) தொடங்குகிறது. அதாவது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடம் மாறுதல் கவுன்சிலிங் இந்த மாதம் தொடங்கி பல்வேறு கட்ட மாறுதல் நடவடிக்கைகள் முடிந்துள்ளன. இதனிடையில் நீதிமன்ற உத்தரவு, நிர்வாக பிரச்னைகளால் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. முன்னதாக 4 முறை தள்ளி வைக்கப்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் திட்டமிட்டபடி இன்று […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை விரைவில் நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளது. இந்த கல்வி ஆண்டிற்கு […]
மார்ச் 1-ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக அமைச்சுப்பணி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நம்பர் 1 டோல்கேட்டில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியிலிருந்து 2% பட்டதாரி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தகுதி படைத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த சங்கத்திற்கு மாநிலத் தலைவர் காந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவித்தது. அந்த வகையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கலந்தாய்வு பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை தொடர்ந்து 3-வது அலை பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது. கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் பிப்.1 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விரைவில் பாடத்தை நடத்தி முடிக்க […]
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தொடர்ந்து 3-வது அலை பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது. இதன் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அந்த அடிப்படையில் பிப்.1 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து விட்டதாகவும், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இதனை நம்பி அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் பலரும் சரியான பாடம் நடத்தப்படாததால் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணியில் உள்ளதாக கூறப்படும் ஆசிரியர்களும் கற்பித்தல் அல்லாத மாற்று பணிக்கு அனுப்பப்படுகின்றனர். அதாவது மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வி […]
அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் திருத்தம் செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதில் தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதலில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற விரும்பினால் தற்போது அவர்கள் பணிபுரியும் பள்ளியில் ஓராண்டை கடந்த பின்புதான் இடமாறுதல் அளிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பயிற்சி நடைபெறும் நாட்களில் ஆசிரியர்கள் சம்பளத்துடன் நேரடியாக பயிற்சியில் கலந்து கொள்வார்கள். அந்த பயிற்சியில் அவர்கள் கற்றுக்கொண்டது தொடர்பாக எவ்விதமான அளவீடுகளும் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தாலும், மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் பயிற்சியை முழுமையாக கற்றுக் கொள்கின்றனரா..? […]
தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது. இந்த எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1 […]
தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு (2022-2023) முதல் 2025ம் வருடத்துக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவா்களும் புரிந்துணா்வுடன் படிக்கவும், அடிப்படை கணித திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவும், “எண்ணும் எழுத்தும்” எனும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. இதையடுத்து தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள், தலைமையாசிரியா்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி […]
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பட்டியலில் உள்ள அலுவலர்கள் எந்தவிதக் காரணமும் கூறாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தல் பணியில் ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து அனைத்துப் பள்ளிகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக ஆன்லைன் வழியில் பயின்று வந்த மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு தேர்வு நடத்தி 1 லட்சம் ஆசிரியர்களையும் சோதித்துப் பார்க்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்களுக்கு “எண்ணும் […]
கொரோனா நோய் பரவல் காரணமாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களுக்கு கடந்த 19 மாதங்களாக பாதி சம்பளம் மட்டுமே வழங்கி வந்துள்ளது. இதனையடுத்து சில மாதங்களாக பள்ளிகள் திறந்த பிறகு முழு சம்பளத்தை வழங்கியுள்ளது. ஆனால் மீண்டும் தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் நிர்வாகத்திடம் முறையிட போது இவ்வாறு விடுமுறை அளிக்கப் பட்டால் பாதி சம்பளம் […]
கடலுார் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 19 மாதம் பாதியாக சம்பளம் வழங்கப்பட்டது. இதையடுத்து இடையில் பள்ளிகள் திறந்தபோது ஒரு சில மாதம் முழு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பினால் 10 தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால், மறுபடியும் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளத்தை மட்டும் நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது. இது போன்று விடுமுறை அறிவிக்கப்பட்டால் பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அறிவுறுத்தியதாக […]
தமிழகத்தில் ஜனவரி 2-வது வாரத்தில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால், பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிப்பதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட […]
இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளி ,கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய இணை சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க […]
தமிழகத்தில் அடுத்த மூன்று வருடங்களில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களில் 2024 செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் பணியமர்த்தபடுகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்படவில்லை. இதன் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட்) நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா 3-ம் அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்னும் சில மாதங்களே பொதுத்தேர்வுக்கு உள்ள நிலையில் […]
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, வருடந்தோறும் விருப்ப இடமாறுதல் வழங்கப்படும். இதனிடையில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், முதுநிலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் உள்ளிட்ட மாறுதல்கள் முடிந்துள்ளன. இதையடுத்து ஒவ்வொரு பதவிக்கும் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு பிப்ரவரி 23ல் அனைத்து நடவடிக்கைகளும் முடிகின்றன. இந்த நிலையில் பணி நிரவல் என்ற […]
தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும். அதன்படி இந்த வருட கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த வருட கவுன்சிலிங்குக்கு 58 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதவிகளின் அடிப்படையில் இந்த மாதம் 19ம் தேதி முதல் படிப்படியாக இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வந்தது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கான கால அட்டவணை மாற்றப்பட்டு […]
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முறைகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு முறை குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தங்களுடைய ID மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் […]
தமிழகத்தில் இந்திய ராணுவம் பொதுப் பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின்படி 1-12ஆம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது. தற்போது இந்திய ராணுவம் பொதுப் பள்ளிகளில் காலியாகவுள்ள இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக அரசு தெரிவித்து உள்ளது. இந்த பணியில் 8000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு 29-40 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். […]
தமிழகத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கிராமப்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதையடுத்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்றது. அதன்பின் வாக்காளர் பட்டியலில் புதிதாக 10.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. மேலும் ஒமிக்ரான் பரவலும் வேகமாக அதிகரித்து வந்ததால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலை மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் […]
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது. குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டிற்கான விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு நகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் […]
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தகுதித் தேர்வு ஆசிரியர்கள், தகுதித் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு ஆசிரியராக பணியாற்ற முடியும். இந்த தகுதித் தேர்வானது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் வருங்கால சமுதாயத்தை கட்டமைப்பதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் தகுதியான ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும். இதனால் ஆசிரியர் தகுதித் […]
நடப்பு கல்வியாண்டுக்கான தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள் 2021 டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி கடந்த 12 ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பதிவானது நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதில் 58 ஆயிரம் பேர் இடம் பிடித்துள்ளனர். பணி மூப்பில் ஆட்சேபனை இருபவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.அதன்பின் இன்று இறுதி பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. இதனைதொடர்ந்து நாளை மறுநாள் பணியிட மாறுதல் […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு முன்னதாக புத்தகங்கள் மட்டுமே வழங்குவதற்கு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். அதே சமயத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகளவில் பரவி வந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அரசின் தீவிர நடவடிக்கைகளின் விளைவால் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதன்பின் பள்ளிகள் திறந்ததை தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. இதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையுடன் சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டு தொற்று நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளுடன் பள்ளிகளை […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் பொங்கல் விடுமுறை […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாட குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தலைமை ஆசிரியர்கள் […]
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் நலன் கருதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தவும் பல செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அரசுப் பள்ளிகளின் நிலை பற்றிய ஆய்வுக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 15 -ஆம் தேதி அன்று தொடங்கி மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் மண்டல ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்த […]
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் சுமார் 25 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கையும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் பிறப்பித்துள்ள தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனிடையில் பள்ளி […]
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முதலில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆலோசனை செய்யப்பட்டு 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வீட்டில் இருந்து ஆசிரியர்கள் உதவியுடனும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் , அரசின் யூடியூப் சேனல் மூலமாகவும் படிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக அரையாண்டு தேர்வு […]