Categories
தேசிய செய்திகள்

டியூசனுக்கு சென்ற 14 வயது சிறுமி…. அத்துமீறிய 52 வயது டியூஷன் ஆசிரியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஜின் என்ற பகுதியில் 52 வயது டியூஷன் ஆசிரியர் கடந்த 11ஆம் தேதி தன்னிடம் டியூஷன் பயின்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறு மீது தொடர்பாக யாரிடமும் கூறாமல் டியூஷனுக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய் டியூஷனுக்கு செல்லாமல் நின்றது குறித்து சிறுமியிடம் கேட்டபோது உண்மை தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனே போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவிகளிடம் அத்து மீறிய ஆசிரியர்…. விசாரணையில் அம்பலமான லீலைகள்….!!!!

கனடாவில் ஒன்றாறியோவின் விண்ட்ஸ்டரில் உள்ள பள்ளி ஒன்றில் 34 வயது ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயம் அவரிடம் படித்த 5 மாணவிகள் காவல் நிலையத்தில் வரிசையாக புகார் கொடுத்தனர். அந்த புகாரில் ஆசிரியர் தங்கள் மீது தவறாக கை வைத்து அத்து மீறியதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் புகார் அளித்த அனைவருமே 18 வயதிற்கு கீழானவர்கள் என்ற நிலையில் காவல்துறையினர் தங்களது […]

Categories

Tech |