Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்வில் பிட் அடித்த மாணவன்…. ஆசிரியர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு…. திருப்பூரில் பரபரப்பு….!!

தேர்வின்போது பிட் அடித்ததாக ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கனியூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 1 படித்து வரும் கலைச்செல்வன் என்ற மாணவர் தேர்வின்போது பிட் அடித்துள்ளார். இதனை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனையடுத்து மாணவன் கலைச்செல்வன் பள்ளியில் முதல் தளத்திற்கு […]

Categories

Tech |