ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்கும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் தேசிய கல்வியல் கவுன்சிலான என் சி டி இ யின் உத்தரவு மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறையானது 2012 தமிழகத்தில் அறிமுகமானது இந்த […]
Tag: ஆசிரியர் கலந்தாய்வு
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பதிவு உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரிக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த ஜூலை 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி […]
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு பணி நாடுனர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களுக்கு கலந்தாய்வு நாள் மற்றும் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று சென்னையில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக ஒவ்வொரு பள்ளிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் காலியாக […]
கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் மாறுதல் மற்றும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இந்த கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பை, தற்போது பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிடை மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்று ( பிப்.15 ) முதல் நடைபெற இருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று ( பிப்.15 ) முதல் நடைபெற இருந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இடமாறுதல் […]
தமிழகத்தில் 490 பேரூராட்சிகள், 137 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பயிற்சி வகுப்புகள் வருகின்ற 10-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற 10-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் […]