Categories
மாநில செய்திகள்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ஆசிரியா் செயல்திறன் மதிப்பீடு குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் “மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் அனைத்து ஆசிரியா்களும் சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக்கொள்ள ஆசிரியா் செயல்திறன் மதிப்பீடு என்ற செயல்பாட்டுத் திட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறை […]

Categories

Tech |