Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு கால அட்டவணை வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான அட்டவணையை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் தேவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதித்து 1- ஐ தேர்வர்கள் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அனுமதிச்சீட்டு இரண்டை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?….. திட்டமிடும் தேர்வு வாரியம்….. எதிர்பார்ப்பில் தேர்வர்கள்…..!!!!

ஆசிரியர் தகுதி தேர்வை கூடிய விரைவில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வுக்கான அறிக்கை கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 33 […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு 2022: 45 நாட்களுக்கு பிறகு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பட்டப்படிப்புடன் பி.எட், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான TN TET-தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோன்று இந்த ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு….. நாளை முதல் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தகுதியானவர்கள் மார்ச் 14-ஆம் தேதி முதல் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு….. மார்ச் 14 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தகுதியானவர்கள் மார்ச் 14-ஆம் தேதி முதல் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு…. டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. 15ஆவது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தை வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த தேர்வு கணினி வழி தேர்வாக நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்…!!

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும், அதனால் மீண்டும் இதில் மறு மதிப்பீட்டு முறையை நடத்தப்படாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்…!!

 ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற வில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் TNPSC தேர்வு முறைகேடு குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2015-2016 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , இதனை முற்றிலும்  மறுத்துள்ளார். அவர் கூறுகையில் , புகாரின் அடிப்படையில் மேற்கண்ட ஆய்வு வில் முறைகேடு […]

Categories

Tech |