Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட்டாலே” மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்”…. அமைச்சரின் அறிக்கை….!!!!

 அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு என அனைத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களை இந்த சமுதாயத்தில் நல்ல மனிதராக உருவாக்குகிறார்கள். இந்நிலையில் ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும்  […]

Categories
தேசிய செய்திகள்

“லாஸ்ட் பெஞ்ச் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க”….. தமிழிசை சௌந்தர்ராஜன் வேண்டுகோள்….!!!!

நாடு முழுவதும் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர்கள் 20 பேருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருதுகளை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், என்னை போன்றவர்கள் இந்த மேடையில் நிற்க ஆசிரியர்கள் தான் காரணம். வீட்டில் எங்களுக்கு கிடைத்த அனுபவம், பயிற்சி மிகக் குறைவு. முழுமையாக ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். எனவே ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு என்றுமே நன்றி சொல்வது தவறு கிடையாது மாணவர்களின் மனதையும், ஆசிரியர்களின் மனதையும் நன்கு அறிவேன். […]

Categories
மாநில செய்திகள்

“தியாக மனப்பான்மை”ஆசிரியர் தொழிலை இவர்கள்தான் செய்ய முடியும்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார். ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குபவர்கள் தான் ஆசிரியர்கள். இந்த தெய்வீக பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை  இருக்க வேண்டும். பொதுவாக இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் அக்டோபர் மாதம் வரும் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது”…. சிறப்பாக பணியாற்றிய 8 ஆசிரியர்கள் தேர்வு….!!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 8 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசு சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகரில் இருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாஜிதா பேகம் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு […]

Categories

Tech |