Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தனிமையில் இருந்த ஆசிரியர்…. மன உளைச்சலினால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருமணி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி மற்றும் செந்தாமரை என்ற இரு மனைவிகள் இருக்கின்றனர். தற்போது கலைச்செல்வி பெங்களூரில் வசித்து வருகிறார். இதனை அடுத்து செந்தாமரை செய்யாறு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் தனிமையில் இருந்த பழனி மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மன அழுத்தம் தாங்காமல்… ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… தென்காசியில் நடந்த சோகம்…!!

மன உளைச்சலில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெஸ்லின் என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல்நலகுறைவால் அவதிப்பட்டு வந்த பீட்டர் கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகு தற்போது மீண்டும் பீட்டருக்கு […]

Categories

Tech |