கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மார்க்கை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவாகத்துறை அமைச்சர் ஜே.சி மது சாமி […]
Tag: ஆசிரியர் தேர்வு
தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலம் தான் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் முதுநிலை பட்டதாரி, ஆசிரியர் உடற்கல்வி, இயக்குனர் மற்றும் கணினி பயிற்சிநர்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தகுதி வாரியத்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன் பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர், […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையம் ஆசிரியர் தகுதி தேர்வில் நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால் அனைத்து விதமான போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தேர்வுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ம் […]
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்புவார்கள். ஆனால் இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படப்படுகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள், சங்கத்தின் தலைவர் ஷீலா மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தற்காலிக […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அனைத்து துறையில் இருந்து போட்டித் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி தமிழகத்தில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இதற்கான தேர்வு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 எழுவதற்கான அறிக்கை மார்ச் 7ஆம் தேதி […]
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணி தேர்வுக்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 12-15 வரை நடைபெறும் கணினிவழித் தேர்வுக்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ், தமிழ் 2, பிப்ரவரி13ம் தேதி வணிகம் உள்ளிட்ட தேர்வுகளும், பிப்ரவரி 14 ஆம் தேதி வரலாறு உள்ளிட்ட தேர்வுகளும், பிப்ரவரி 15ஆம் தேதி பொருளாதாரம், தாவரவியல் உள்ளிட்ட தேர்வுகளும் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் 2013ம் ஆண்டு TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய மாநில அரசுகள் மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக சான்றிதழை பெற முடியும். அந்த சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் […]
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வு எழுதுவது நடைமுறையிலுள்ளது. தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் மத்திய ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 15-வது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டு, டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 16-முதல் நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தற்போது நுழைவுச்சீட்டு […]
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு இன்று 2 கட்டமாக நடைபெற இருந்தது. அதில் முதல்கட்ட தேர்வு 2,554 மையங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 2 வது கட்டத் தேர்வு 1754 மையங்களில் பிற்பகல் 2.30 முதல் மாலை 5 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு முன் வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் வெளியாகியது. இதனால் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு […]
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் சி. பூரணசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஆர்பி தேர்வுக்கான பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் சில கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்களை விட மறுப்பு தெரிவித்தனர். இதனால் தேர்வு வாரியத்திற்கான பணிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிஆர்பி […]
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குனர், கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு 16/09/21 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் ஆயுள் காலம் 7 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் ஒன்றில் இருந்து எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், வேலைக்காக இன்னொரு தேர்வையும் எழுத வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடியவர்களுடைய […]
ஆசிரியர் தேர்வில் மோசடி நடந்ததாக கூறி கைது செய்யப்பட்டவர்களில் முதலிடம் பிடித்த ஒருவரிடம் கேள்வி கேட்ட பொழுது நாட்டின் ஜனாதிபதி பெயரை தெரியாது எனக் கூறியுள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தில் 67 ஆயிரம் ஆசிரியர் பணியை நிரப்புவதற்காக அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் மோசடி நடந்ததாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு லட்சக்கணக்கில் பலரிடம் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய அதனை […]
ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்ததாக தமிழகர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வான TNPSC முறைகேடு தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது. குரூப் 4 , குரூப் 2ஏ , VAO போன்ற தேர்வில் முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறைகேட்டு புகாரை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சர்சைகள் எழுந்தது. அந்த சர்சை ஆசிரியர் தகுதி […]