தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1ல் 14.06% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் […]
Tag: ஆசிரியர் தேர்வு வாரியம்
கடந்த 2019 ஆம் வருடம் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2331 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நேர்காணல் மூலம் தேர்வு முறை இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் 44 ஆயிரம் பேரிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இருப்பினும் இதில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக நியமன நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 காலி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட […]
தமிழக அரசு மாணவர்களுடைய கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக மாணவர்களுடைய அறிவை வளர்க்க கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும், தரமான கல்வி அறிவை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரை அனைவருக்கும் தகுதி தேர்வு பிரிவு வாரியாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ ஆசிரியர்கள் நியமனம் குறித்த கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கலை அறிவியல் […]
அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. நேற்று EWS 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை மூலம் நிரப்பப்படும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு நடந்தது. இதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியும், கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த […]
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்முறையாக தமிழை தகுதி தேர்வாக […]
ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை தேர்வு மூலமாக நிரப்பி வருகிறது. கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 12 முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி உத்தேச விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது. இதற்கு 29 ஆயிரத்து […]
2020- 21 ஆம் வருடம் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று, கம்பியூட்டர் பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 1,030 பேரை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2,207 ஆக இருந்த காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 3,237 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. […]
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, 2017-18-ம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1,060 இடங்களுக்கு நேரடி நியமனம், பணிக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த பணி தேர்வில் நேர்காணல் எதுவும் கிடையாது. தேர்வர்கள் போட்டி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற […]
2017 -2018 ஆம் வருடத்திற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு 2021 டிசம்பர் 8ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கணினி வழி தேர்வு நடத்தப்பட்டது. அதன் மூலம் தேர்வு முடிவுகள் 2022 மார்ச் எட்டாம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வை எதிர் கொள்ள வேண்டும் என்று அதிர்ச்சி தரும் அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் […]
ஆசிரியர் தகுதி தேர்வில் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை தாள் 1- க்கு கணினி வழியில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் trb.tn.nic.in கணினி வழி தேர்வுக்கான பயிற்சியை தேர்வுகள் மேற்கொள்ளலாம். இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது […]
10,371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது எப்போது என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் Annual planner வெளியிட்டது. அதன்படி ஜூலை 155, செப்டம்பர் 5,861 என மொத்தம் 6,016 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 4355 பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தகுதி தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஆசிரியர் தகுதி […]
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இவற்றிற்கு தகுதியும், விருப்பமும் இருக்கிற முதுகலை பட்டதாரிகளிடமிருந்து […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு மார்ச் 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி trb.tn.nic.in என்ற இணையதள […]
ஆசிரியர் தேர்வு வாரியம், TET தேர்வுக்கான ஆன்லைன் தாள் 1 மற்றும் தாள் 2-க்கான புதிய பாடத்திட்ட விவரத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2-ஆம் அலையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகளை விடுத்துள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஜூன் […]
ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி அதாவது நாளை கடைசி நாள் ஆகும். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கு B.Ed, D.Ted இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தகுதியானவர்கள் என்று […]
தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி 2020-2021 ஆம் வருடம் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1, கணினி பயிற்றுநர் நிலை- 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09/09/2021 அன்று […]
தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மார்ச் 25ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதியுடன் முடிவடையவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான கால அவகாசம் மார்ச் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. அதன்படி 2,207 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இத்தேர்வினை தமிழகத்தில் மொத்தம் 2.5 லட்சம் பேர் எழுதியுள்ளார்கள். மேலும் இதற்கான கேள்விகள் கடந்த ஆண்டை விட எளிதாக […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் அரசு பல்வேறு வேலை வாய்ப்புகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் உடற்கல்வி இயக்குனர் நிலை-1, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் நிலை உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி சுமார் 2,207 காலிப்பணியிடங்கள் உள்ளதாக […]
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து வரும் 12-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல் கட்ட தேர்வுகளும் 16ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை இரண்டாம் கட்டம் தேர்வுகளும் நடத்தப் படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் […]
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியான விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் போட்டி தேர்வு நடத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அதாவது டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கணினி வழியாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான போட்டித் தேர்வு அட்டவணையை ஆசிரியர் […]
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர்,உடற்கல்வி இயக்குநர் மற்றும் கல்வி பயிற்றுநராக காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் மூலமாக இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர்களை நேரடி நியமனத்திற்கு பணிக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்த ஆணையிட்டுள்ளதால் உச்சவரம்பை சார்ந்த மென்பொருளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்வு ஆணையம் கூறியுள்ளது. […]
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடை விடாது கனமழை பெய்து வருகிறது.. இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.. மழை காரணமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது..
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர்,உடற்கல்வி இயக்குநர் மற்றும் கல்வி பயிற்றுநராக காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் மூலமாக இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர்களை நேரடி நியமனத்திற்கு பணிக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்த ஆணையிட்டுள்ளதால் உச்சவரம்பை சார்ந்த மென்பொருளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்வு ஆணையம் கூறியுள்ளது. […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றுவதற்கு போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி வாய்ந்த நபர்கள் பலரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதில் […]
தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்கு பலரும் ஆன்லைன் விண்ணப்பம் செய்து தேர்விற்கு தயாராக இருந்தனர். ஆனால் கொரானா ஊரடங்கு காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 1.38 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். இவர்கள் www.trb.tn.nic.in […]
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் டிஎன் டிஆர்பி மூலம் சிறப்பாசிரியர் பணியான தையல், ஓவியம் மற்றும் இசை ஆகிய பிரிவுகளுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டு அதற்கான தேர்வுகளும் நடைபெற்றது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கான தற்காலிக தேர்வுப் பட்டியலும் தொடர்ந்து வெளியிடப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் இந்த தேர்வு முடிவுகள் குறித்து வழக்கு தொடரப்பட்டு ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2019ஆம் […]
தமிழகத்தில் கணினி வழி போட்டி தேர்வுக்கான கால அட்டவணை அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு பணி தேர்வை சார்ந்து […]
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு விண்ணப்பிக்கும் தேதி வருகின்ற 15ஆம் தேதி முடியும் நிலையில் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு வாரியம் மூலம் 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் வேலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தத் தேர்விற்கு கடந்த. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி […]
2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அதில் முறைகேடு நடந்ததால் தேர்வு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது.. இந்நிலையில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மேலும் 66 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது..
ஒத்தி வைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. மேலும் TET, TRB தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதன் பிறகு கொரோனா காரணமாக எந்த தேர்வுகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் […]
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) மேலாண்மை : தமிழக அரசு பணி : Craft Instructor (sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher மொத்த காலிப் பணியிடங்கள் : 1598 கல்வித் தகுதி […]
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) மேலாண்மை : தமிழக அரசு பணி : Craft Instructor (sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher மொத்த காலிப் பணியிடங்கள் : 1598 கல்வித் தகுதி […]