தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 13,331 காலி பணியிடங்கள் இருப்பதாக அண்மையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதாவது தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் […]
Tag: ஆசிரியர் நியமனம்
தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை பற்றி அனைத்து விவரங்களையும் தருமாறு பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இதைப்பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர், ஜெயக்குமார் அனுப்பியுள்ள அறிக்கையில், காலிப்பணியிடங்களை பற்றி விவரங்கள் தருமாறு கேட்டுக் கொள்ளப் பட்டன. அதனையடுத்து முதுகலை ஆசிரியர் தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்றது. எனவே வேளாண் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான […]