தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத்தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன. தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு,வணிகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக 254 […]
Tag: ஆசிரியர் பணியிடங்கள்
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. டெட்எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . இம்மாதம் 15ஆம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு நடந்தது. இதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியும், கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த […]
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு நடந்தது. இதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியும், கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த […]
தமிழக முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பதவிக்கு இன்று முதல் விண்ணப்பம் ஆரம்பமாகிறது. இதற்கு விண்ணப்பிக்க […]
தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 2011-2012ம் ஆண்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளுக்கு 1,590 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் சேர்த்து மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதை எதிர்நோக்கி கூடுதலாக 120 […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் கயல்விழி, பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் […]
15,000 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் காலியாகவுள்ள 15,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படுவதாக, தொடக்க மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, கர்நாடகா பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகவே 15,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத உள்ளதாகவும் மற்றும் இதற்கான அரசாணை வருகின்ற 21 தேதி […]