Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் பணி…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு கணினி வழியிலான தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ் மொழி கட்டாய தாளும் உண்டு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முதுநிலை விரிவுரையாளர் 24, விரிவுரையாளர் 82 மற்றும் இளநிலை விரிவுரையாளர் 49 என […]

Categories

Tech |