நாய் குறுக்கே பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரம் நிலா நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சேமனூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தினைக்குளம் அருகே சென்ற போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதில் இருசக்கர […]
Tag: ஆசிரியர் பலி
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
சிவகங்கை மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த வாத்து ஒன்றை காப்பாற்ற முயற்சி செய்த பள்ளி ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மறக்காத்துர் அரசு பள்ளியில் பெஞ்சமின் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் புலியடி தம்மம் என்ற பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கிணற்றில் விழுந்த வாத்தை கயிற்றை தனது வயிற்றில் கட்டி கொண்டு காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு அவர் வாத்தை காப்பாற்றினார். […]