Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி தொல்லை குடுத்த ஆசிரியர்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… போக்சோவில் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு வடகரையை சேர்ந்த மகேந்திரன்(59) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேந்த 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி […]

Categories

Tech |