Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் இருந்து சென்ற ஆசிரியர்…. மகளை தேடி அலைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரியம்பட்டியில் தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் இருக்கும் ஒரு விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதியில் இருந்து வெளியே சென்ற தேவிகா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அறிந்த தேவிகாவின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று தங்களது மகளை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் தேவிகாவின் பெற்றோர் காவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

11-ம் வகுப்பு மாணவன் மாயமான அதேநாளில்… ஆசிரியையும் மாயம்… விசாரணையில் இறங்கியுள்ள போலீசார்..!!

துறையூரில் பள்ளி மாணவன் காணாமல் போன தேதியில் ஆசிரியை  காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூரில்  உள்ள தனியார் பள்ளியில்அப்பகுதியை சேர்ந்த  11-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுவன்  கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும்  மாணவன் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் துறையூர் காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் […]

Categories

Tech |