Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏண்டா ஸ்கூலுக்கு வரல…. பிரம்பால் அடித்து காலால் எட்டி உதைத்த ஆசிரியர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூரை சேர்ந்த மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை வகுப்புக்கு வரவில்லை என்ற காரணத்தால் மாணவரை முட்டி போட வைத்து, இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணி என்பவர், பிரம்பால் கடுமையாக அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல்  அந்த மாணவரை ஆசிரியர் தனது கால்களால் எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து அந்தக் காட்சி சக மாணவர்களால் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

தலைமறைவான தமிழர்…. அருகில் சென்று அணுக வேண்டாம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

லண்டனில் உள்ள care facility-ல் இருந்து தலைமறைவான தமிழர் ஒருவரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். லண்டனின் Ilfordல் உள்ள care facilityல் இருந்து பாலசங்கர் நாராயணன் என்ற இளைஞர் கடந்த 7-ஆம் தேதியன்று தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து நாராயணன் குறித்த சில முக்கிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டனர். அதாவது நாராயணன் மூர்க்கத்தனம் கொண்டவராக இருக்கலாம் என்றும் பொதுமக்கள் அவரை பார்த்தால் அருகில் சென்று அணுக வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்தனர். ஆகவே பொதுமக்கள் யாரும் நாராயணனை பார்த்தால் […]

Categories
உலக செய்திகள்

லண்டன் ஆசிரியர் கொலை…. வசமாக சிக்கி கொண்ட நபர்…. புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்….!!

லண்டன் பூங்காவில் ஆசிரியரை கொலை செய்த நகரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பூங்காவில் இளம் ஆசிரியை சபீனா நெஸ்ஸா மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சபீனா நெஸ்ஸா சடலம் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து சி.சி.டி.வி. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் அந்த நபரின் புகைப்படம் மற்றும் பெயர் விவரங்களை லண்டன் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரண்டு அர்த்ததில் பேசி….மாணவிக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ….!!!!

புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக தொடர்ந்து நடந்து வருகிறது. இவை மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய வகுப்பு மாணவர்களும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக புகார்கள் வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க்கிறது இப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

3 சாலைகள்… 36 ஆண்டுகள்… மரங்களை நட்டு பராமரிக்கும் ஆசிரியர்… குவியும் பாராட்டு….!!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான ரமா மாஸ்திரி தனது கிராமத்தை இணைக்கும் மூன்று சாலைகளில் 36 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். ஒடிசா மாநிலம், பர்கார் மாவட்டம், கங்கான் கிராமத்தை சேர்ந்தவர் ராமா மாஸ்திரி. இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இயற்கையில் அதிக அளவு ஆர்வம் கொண்டவர். அதிக மரங்களை நட வேண்டும் என்பதற்காக தனது சொந்த கிராமத்தை இணைக்கும் மூன்று சாலைகளில் முப்பத்தி ஆறு ஆண்டுகளாக மரங்களை நட்டு அதனைப் […]

Categories
தேசிய செய்திகள்

4ம் வகுப்பு மாணவியிடம்… அருவருக்கத்தக்க வீடியோவை காட்டி… தலைமையாசிரியர் செய்த கொடூர சம்பவம்…!!!

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அருவருக்கத்தக்க வீடியோவை காட்டி தலைமையாசிரியர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரின் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தலைமையாசிரியர் அந்த மாணவியை அழைத்து பள்ளி வளாகத்தில் யாருமே இல்லாத ஒரு வகுப்பறைக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்று அந்த மாணவியிடம் தலைமை ஆசிரியர் அருவருக்கத்தக்க சில வீடியோவை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்…. வேறு பள்ளிக்கு மாற்றம்….!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் பாட ஆசிரியராக இருந்தவர் எடின்பரோ கோமகன்(53). இவர் கடந்த வாரம் இயற்பியல் ஆய்வு கூடத்தில் மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தினார். அப்போது மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம் பற்றி மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், மாணவிகளை பள்ளிக்கு நேரில் வரவழைத்து விசாரணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்கள்…. நடைபெற்ற நிகழ்ச்சி….!!

13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கலெக்டர் வழங்கியுள்ளார். தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கொடுக்கும் நிகழ்ச்சியானது ஈரோட்டில் உள்ள கலெக்டரின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். அப்போது தேர்வான 13 ஆசிரியைகளுக்கு விருது, வெள்ளிப்பதக்கம் மற்றும் 10 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இதனையடுத்து கலெக்டர் பேசியபோது 2-வது குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நல்லாசிரியர் விருது” தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

சிறப்பாக செயல்பட்டதற்காக ஈரோட்டில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கின்றது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மாநில அளவில்  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கொடுகின்றனர். இத்துடன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதக்கமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

2098 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!

சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றி வருகின்றனர். இதில் தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான அதிமுக தனது முழு ஆதரவை வழங்கியது. இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறையின் கொள்கை […]

Categories
மாநில செய்திகள்

படுக்கைக்கு கூப்பிட்ட ஆசிரியர்…. பாடம் புகட்டிய மாணவி…. பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து உடல் ரீதியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெற விடாமல் செய்துவிடுவேன் என்று ஆசிரியர் போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“உன்ன பத்தி எல்லார்கிட்டயும் தப்பா சொல்லுவேன்”… மிரட்டிய ஆசிரியர்… தொடரும் அவலம்…!!

அவதூறான தகவலை பரப்பி விடுவேன் என்று கூறி உடற்பயிற்சி ஆசிரியர் பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பத்மஸ்ரீ பள்ளியில் ஆன்லைன் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததையடுத்து ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோரும் பாலியல் தொல்லை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி வகுப்பறையில் டைல்ஸ் பதித்த ஆசிரியர்….. குவியும் பாராட்டு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியரான செல்வம் என்பவர் தொடர்ந்து அரசு பள்ளிகளில் பல புதுமைகளை படைத்து வருகிறார். அவர் அரசு பள்ளிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார். இவர் நேற்று முத்துப்பேட்டை, மருதங்காவெளி அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு வகுப்பறையின் தரைத்தளத்தில் புதிதாக டைல்ஸ் பதித்துள்ளார். இதற்கு அவரது நண்பர் செந்தில் என்பவர் 25 ஆயிரம் நிதி உதவி அளித்து உள்ளார். இதனை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இவரின் இந்த பரந்த மனப்பான்மை செயல் வெகுவாக […]

Categories
தேசிய செய்திகள்

6ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த… அரசு பள்ளி ஆசிரியர்… காவலுக்காக மற்றொரு ஆசிரியர்… கொடூர சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததால், கர்ப்பமானால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு ஆசிரியரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரிடம் விசாரணை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. துணிச்சலுடன் புகார்…. உடற்கல்வி ஆசிரியர் சிறை….!!

பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை ஜெயிலில் அடைத்தனர். மயிலாடுதுறையில் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் மீது 2010- 2018 ஆம் ஆண்டு வரை அந்தப் பள்ளியில் படித்த மாணவி பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி பாலியல் தொல்லை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் ஆபாச புகைப்படங்கள்… அடுத்தடுத்த பரபரப்பு வாக்குமூலம்…!!!

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரை கைது செய்து மூன்றாவது நாளாக இன்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதில் பல பரபரப்பு வாக்குமூலம் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று 3வது நாளாக அவரிடம் விசாரணை செய்தனர். அதில் ஆசிரியர்களுக்கும் அவர் பாலியல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

67 வயதில் உனக்கு இன்னொரு மனைவி தேவையா…? தட்டிக்கேட்ட மனைவியை… அருவாமனையால் கொலை செய்த கணவர்…!!

67 வயதான கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 67 வயதான கிருஷ்ணன் என்பவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரின் மனைவி சாரதாம்பாள். இவர் கடந்த 19ஆம் தேதி இரவு தனது மனைவியை கடுமையாக தாக்கி, அருவாமனையால் சாரதாம்பாளை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியருக்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை […]

Categories
மாநில செய்திகள்

PSBB பள்ளி பாலியல் புகாருக்கு… தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்…!!!

சென்னை கேகே நகரில் உள்ள PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிக்கு சென்று வரும்போது தான் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்றால், தற்போது வீட்டில் இருந்து பாடம் பயிலும் மாணவியர்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் ஆசிரியரே மாணவிக்கு பாலியல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

5 வருஷமா இத கொடுத்துட்டு தான் வேலை செஞ்சீங்களா…? முதன்மை கல்வித்துறை அதிகாரி அதிரடி நடவடிக்கை…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியாற்றி வந்த ஆசிரியரை முதன்மை கல்வித்துறையின் அலுவலர் பணி இடைநீக்கம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இதற்கிடையே நெமிலியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இதில் சுமதி கடந்த 5 வருடங்களாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய 12 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை அறிவதற்காக அரசாங்க தேர்வுத்துறையினர்களுக்கு அனுப்பி வைத்தது. அதில் அந்த சான்றிதழ் போலியானது என்பதும், அதனை அரசாங்கம் வழங்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு… மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்… அடித்து உதைத்த பெற்றோர்…!!!

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர். பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவர் மாணவிக்கு பாடங்களை கற்றுத் தருவதாக கூறி மாணவியை தொட்டுத்தொட்டு பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த அந்த […]

Categories
தேசிய செய்திகள்

8 வயது சிறுமிக்கு… பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… கொடூரத்தின் உச்சம்..!!

பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுமியை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 26 வயதான பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 8 வயது சிறுமிக்கு மதம் சம்பந்தமாக ஒரு பாடம் ஒன்றை நடத்தியுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் அந்த சிறுமியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதை என்ன என்று புரியாமல் உணர்ந்த அந்த சிறுமி தனது மாமாவிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். இதைக் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் நடந்த சம்பவம்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… பொதுமக்கள் அச்சம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் சிங்கமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் ஆசிரியராக அயனாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8-ஆம் தேதி அன்று மதியம் சொந்த வேலை காரணமாக பெரம்பலூர் செல்வதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன் பின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் […]

Categories
மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியை கடத்தி… திருமணம் செய்ய முயன்ற ஆசிரியர்… பரபரப்பு சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஆசிரியர் ஒருவர் மாணவியை கடத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடந்து கொண்டுதான் வருகின்றது. சட்டங்கள் எவ்வளவு கடுமையாக மாற்றப்பட்டாலும் இதுபோன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றது. அதிலும் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள் பலரை கடத்திக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்வது, ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே வருகின்றது. அதேபோல் தற்போது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “2098 காலிப்பணியிடங்கள்” … தமிழக அரசில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடத்தும் நிறுவனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் வேலை வகை :தமிழக அரசு பணியின் பெயர் : முதுநிலை ஆசிரியர் மொத்த காலியிடங்கள்; 2098 பாட வாரியான காலிப்பணியிடங்கள் தமிழ் – 268 ஆங்கிலம் – 190 கணிதவியல் – 110 இயற்பியியல் – 94 வேதியியல் – 177 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆலயம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமுள்ள காலியாக உள்ள […]

Categories
உலக செய்திகள்

வகுப்பறையில் ஆசிரியரின் செயல்…. 22மாணவர்கள் அதிர்ச்சி… சுவிஸ்ஸில் பரபரப்பான பள்ளி நிகழ்வு …!!

சுவிட்சர்லாந்தில் வகுப்பறையில் அமர்ந்து உணவருந்திய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள St.Gallen என்ற மண்டலத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 22 மாணவர்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள். இதுகுறித்து மண்டல சுகாதார நிர்வாகிகள் கூறியதாவது, வகுப்பறையில் மாணவர்கள் முன்பு முகக்கவசம் நீக்குவது சரியானது அல்ல என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் சூரிச் மண்டலத்திலும் நான்காம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளி அறையில் கேட்ட முனங்கல் சத்தம்… கணவரிடம் வசமாக சிக்கிய ஆசிரியை…!!!

சேலத்தில் வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியையுடன் ஆசிரியர் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் இலந்தைவாரி கிராமத்திலுள்ள துவக்கப்பள்ளியில் தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக அணைப்பட்டி பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் பணியாற்றி வருகிறார். பகுதிநேர ஆசிரியர் தினமும் தலைமை ஆசிரியையை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம். இதையடுத்து, அவர்களுக்குள் நெருக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மூடல்… ஆசிரியருக்கு கொரோனா… மாணவர்கள் அச்சம்…!!!

பழனி சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பள்ளி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியரை காலில் விழ வைத்த கொடூரம்… அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தலைமுடியை வெட்டிட்டு வா”… தற்கொலை செய்துகொண்ட +2 மாணவன்… செல்போனை கைப்பற்றியதில் தெரியவந்த உண்மை.!!

சென்னையில் ஆசிரியர் மாணவரை முடிவெட்டி வரச் சொன்னதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அரும்பாக்கம் விநாயகம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் ஆசையாக முடி வளர்த்துள்ளார். இப்போது பள்ளிகள் திறந்து உள்ள காரணத்தினால் சஞ்சயை அவரது ஆசிரியர் தலைமுடியை வெட்டி வர சொல்லி இருக்கிறார். அதன்பின் பள்ளி முடிந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வீசிய துர்நாற்றம்…” கல்லூரி விடுதியில் சடலமாக கிடந்த ஆசிரியர்”… காரணம் என்ன..?

கல்லூரி விடுதி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள கலைவாணி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனியார் அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குடும்ப பிரச்சினையின் காரணமாக வீட்டை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே ஒரு மெசேஜ் தான்… Open பண்ணா 28 லட்சம் குளோஸ்… பரிதவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போனில் வந்த மெசேஜ்… 28 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியர்… மக்களே உஷாரா இருங்க…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடை கொடுக்கும் வசந்தா டீச்சர் – குஷியாக கல்வி கற்கும் முதியோர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர் கல்வி கற்கும் பெரியோர் வரை அனைவருக்கும் குடைகள் வழங்கி ஊக்கமூட்டி வருகிறார் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை. யார் அவர்? தமிழகம் முழுவதும் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்காக கற்போம் எழுதுவோம் என்ற கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள ஞானாம்பிகா உதவி தொடக்கப் பள்ளியில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் எழுதப் படிக்கத் தெரியாத […]

Categories
தேசிய செய்திகள்

எடை குறையல… ஆனா காசு மட்டும் கரையுது… ஆத்திரத்தில் டாக்டரை… கணவன் செய்த காரியம்..!!

எடை குறைப்பதற்காக மருத்துவரிடம் சென்ற மனைவியின் எடை குறையாததால் கணவன் டாக்டரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர் மனோஜ் துதாகரா. அதே பகுதியை சேர்ந்த டாக்டர் அஜய் மொராடியா கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோஜ் அவரது மனைவியை எடை குறைப்பு சிகிச்சைக்காக அந்த டாக்டரிடம் அனுப்பி வைத்தார். அந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணிட்டியே…. கல்வி பணிக்காக பெண்ணின் முடிவு…. குவியும் பாராட்டுகள்…!!

மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கும் கல்விப் பணிக்காக வாழ்க்கையை சேவையாக மாற்றிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கரூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் கிறிஸ்டினா இலங்கை தமிழ் பிள்ளைகள் உட்பட பலரது கல்விக் கனவை நினைவாக்குவதற்கு தொடர்ந்து போராடி வருகின்றார். 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப் பள்ளி ஒன்றில் சேர்ந்த இவர் சில வருடங்கள் சம்பளம் வாங்கவில்லை. அச்சமயத்தில் பேருந்துக்கு கூட பணம் இல்லாமல் இருந்த இவருக்கு நடத்துனர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய வாத்து…. காப்பாற்றிய ஆசிரியர்…. தன் உயிரை மாய்த்த சோகம்….!!

வாத்தை காப்பாற்ற முயன்ற பள்ளி ஆசிரியர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பெஞ்சமின் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் புலியடி தம்மம் என்னும் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது அங்கு கிணற்றில் விழுந்த வாத்தை காப்பாற்ற முயன்று உள்ளார். பின்பு வெற்றிகரமாக வாத்தை காப்பாற்றிய பெஞ்சமின் கிணற்றிலிருந்து வெளியே வர முயன்றபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். பின்பு அங்கு வந்த போலீசார் பெஞ்சமின் உடலை […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரை மதிக்கும் நாடு – 6-வது இடத்தில் இந்தியா…!!

சர்வதேச அளவில் ஆசிரியர்களை மதிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது என லண்டன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வார்க்கி அறக்கட்டளை சார்பில் உலகில் ஆசிரியர்களின் நிலை குறித்து மக்களின் கருத்துகளை மதிப்பீடு செய்யும் ஆய்வு நடத்தப்பட்டது. உலகில் 35 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கவுரவம் அளிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, கானா, சிங்கப்பூர், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்…!!

2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம் கொண்டல் காலனி தெருவைச் சேர்ந்த மூவேந்தன் என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2014ஆம் ஆண்டு வகுப்பறையில் இருக்கும்போது 3 மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

Categories
உலக செய்திகள்

ரூ.26,124-க்கு ஆசிரியரை…. காட்டி கொடுத்த மாணவர்கள்…. இறுதியில் நடந்த சோகம் …!!

தீவிரவாத இளைஞனால் பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ஆசிரியரான சாமுவேல் 18 வயது நிரம்பிய அப்துல்லா என்பவரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதி அப்துல்லாவுக்கு பள்ளியில் உள்ள மாணவர்கள் உதவியதும் அதற்கு 300 யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ.26,124) கூலியாக பெற்றதும் தெரியவந்தது. தீவிரவாத இளைஞன் சிறுவர்களிடம் ஆசிரியரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதால் தான் சிறுவர்கள் அப்துல்லாவிடம் ஆசிரியரை காட்டிக் கொடுத்துள்ளனர். தற்போது ஆசிரியரின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அனைத்து ஆசிரியர்களுக்கு – அதிரடி அறிவிப்பு

டெட் தேர்வுக்கான சான்றிதழ் இனி ஆயுள் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெட்  ( ஆசிரியர் தகுதி தேர்வு )  சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சாற்று 7ஆண்டு வரை மட்டுமே செல்லும் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுதும் செல்லும் என மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு […]

Categories
உலக செய்திகள்

வகுப்பில் இருந்த ஆசிரியர்… திடீரென வந்து… தலையை வெட்டிய மர்மநபர்… அலறிய மாணவர்கள்…!!

பிரான்ஸில் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் புறநகர்ப் பகுதியில் இருக்கின்ற பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் நேற்று மாலை 5 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… தனியே வசித்து வந்த ஆசிரியர்… திடீரென எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குழந்தை…!!!

கருங்கல் அருகே உள்ள பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளை உள்ள மேலத்தெருவில் டைட்டஸ் என்பவர் தனது மனைவி அனித் என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. டைட்டஸ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் மனைவி கருங்கல் அருகே இருக்கின்ற ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் […]

Categories
உலக செய்திகள்

ரகசிய கேமராவில் சிக்கிய காட்சி… குழந்தைகளை கதற வைத்த ஆசிரியர்… பின் ஆசிரியரை பளார் பளார் என அறைந்த பெற்றோர்..!!

பள்ளியில் பொருத்தப்பட்ட கேமராவில் ஆசிரியரின் செயல் பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது தாய்லாந்தில் ஆசிரியை ஒருவர் நர்சரி பள்ளியில் குழந்தைகளை மிகவும் கடுமையாக நடத்துவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள பள்ளியில் சில இடங்களிலும் வகுப்பிலும் சிசிடிவி கேமராக்கள் ஆசிரியைக்கு தெரியாமல் பொருத்தப்பட்டது. அதன்பிறகு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த பெற்றோருக்கு கோபம் அதிகரித்தது. அந்த காணொளியில் Ornuma  என்ற ஆசிரியை சிறிய குழந்தைகளை கடுமையாக அடிப்பது, அவர்களது காதை முறுக்குவது, […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியரை பார்த்து பயந்த குழந்தைகள்… வேலையே விட்டு தூக்கிய நிர்வாகம்… ஏன் தெரியுமா?

மழலை குழந்தைகள் பயப்படுவதால் பள்ளி நிர்வாகம் ஆசிரியரை கற்பிப்பதில் இருந்து  விடுவித்து உள்ளது பிரான்ஸ் பாலிசோ பகுதியில் இருக்கும் பள்ளியில் சில்வைன் என்பவர் மழலை குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்து வந்தார். ஆனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பயங்கரமான கனவுகள் கண்டு தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் சில்வைன் என்றும் புகார் அளித்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் மழலைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்த சில்வைனை 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

கண்டிப்பா டீச்சர் ஆவார் என் மனைவி… “ஆசையை நிறைவேற்ற 1200 கி.மீட்டர் பைக்கில் பயணம்”… கணவரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

மனைவியின் கனவை நிறைவேற்ற கணவன் 1,200 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் அழைத்து சென்ற சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினரான தம்பதியினர் தனஞ்செய்-ஹெம்ப்ராம். ஹெம்ப்ராம் ஆசிரியர் பட்டய தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு மையம் குறித்த தகவல் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் குவாலியரில் ஹெம்ப்ராம்க்கு தேர்வு மையம் போடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களது ஊரிலிருந்து தேர்வு மையம் 1,200 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிறுவயது முதலே ஹெம்ப்ராம்க்கு  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அனிதாவிற்காக….. நல்ல சம்பளம் கொண்ட வேலையை விட்டு….. அரசியலில் இறங்கிய ஆசிரியர்….!!

விழுப்புரம் அருகே அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அரசியல் மாற்றம் என்பது காலங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறுபட்டுக் கொண்டே இருக்கும். காமராஜர் வரை காங்கிரஸ் ஆட்சி, காமராஜருக்குப் பின் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி, அதற்குப் பின், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பின் இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்தன. தற்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அடுத்த நிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒலிப்பெருக்கி மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்… குவியும் பாராட்டுக்கள்…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கிராமத்திற்கே சென்று ஒலிபெருக்கி மூலம் பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கொரோனா வைரஸ்,  ஊரடங்கு ஆகியவற்றால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை தற்போது முற்றிலும் மாறி வருகிறது. குறிப்பாக பள்ளிக்குச் சென்று பாடங்களை பயின்று வந்த மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நகர்புற மாணவர்களுக்கு ஏற்றதாக இருந்தாலும்  கிராமப்புற மாணவர்களுக்கு அது எட்டா நிலையாகவே உள்ளது. […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஆசிரியர் வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவு ….!!

கல்லூரி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17ஆம் தேதியிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்றுதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழக உயர்கல்வித்துறை சார்பிலும் இந்த அறிவிப்பு தான் சுற்றறிக்கையாக  அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் , ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31ம் […]

Categories

Tech |