Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தப்பா நடக்குறாரு… மார்க் வச்சு மிரட்டுறாரு… கதறிய மாணவிகள் …..!!

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை அருகே நல்லாடை என்ற இடத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக உள்ள நாராயணசாமி என்பவர் தலைமறைவாகியுள்ளார். கல்வி களப்பணி என்ற பெயரில் மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற அவர் பாலியல் செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பாக வெளியே கூறினால் செயல்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் அவர் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போதையில் தலைமை ஆசிரியர்.. புகார் அளித்த பெற்றோர்கள்..!!

போதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், புகார் அளித்த பெற்றோர்.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாலியல் புகார்கள், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது என அண்மைக்காலமாக ஆசிரியர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஒழுக்கமாக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார். மேலூர் அருகே உள்ள வலையசேரி  […]

Categories

Tech |