Categories
தேசிய செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஆசிரியைக்காக…. தொழிலாளி செய்யும் நெகிழ்ச்சியான செயல்…..!!!!!

இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் விபத்தில் கால்களை இழந்து தவித்து வந்த கண்ணன் என்பவருக்கு ரூபாய்.8 லட்சத்தில் வீடு கட்டி உதவினார். அந்த ஆசிரியைக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவர் நலமாக இருக்க வேண்டி சுமார் 300 கி.மீ தூரம் கண்ணன் வீல் சேரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார். கேரள மாநிலம் மலபுரத்தை சேர்ந்த தொழிலாளி கண்ணன் சென்ற 2013 ஆம் வருடம் லாரியிலிருந்து மரக்கட்டைகளை இறக்கும்போது விபத்து ஏற்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சரக்கு பாட்டிலுடன் வகுப்பறைக்கு வந்து…. “மதுபோதையில் பாடம் எடுத்த பெண் ஆசிரியர்”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மதுபோதையில்  மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் குடி போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் தூமக்கூர் என்ற பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியரான கங்கா லக்ஷ்மம்மா என்பவர் பள்ளியில் மது பாட்டில்களை கொண்டு வந்து மது அருந்தியபடி பாடம் நடத்தி வந்துள்ளார். இதனை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் கண்டித்தும் அதனை கங்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து மது குடித்துவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

“திடீரென வைரமுத்துக்கு போன் அடித்த அன்பில் மகேஷ்”…. ஆசிரியருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….. வைரல்….!!!!

தமிழ் ஆசிரியரிடம் கவிஞர் வைரமுத்துவுக்கு போன் போட்டு கொடுத்து பேச வைத்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது கவிஞர் வைரமுத்து எழுதியிருந்த ஓ என் சமகால தோழர்களே என்ற கவிதை தொகுப்பை இரண்டு கண்கள் தெரியாத தமிழ் ஆசிரியை தமிழ்ச்செல்வி பாடம் எடுத்து வந்தார். இதனை மாணவர்களோடு வகுப்பறையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

வகுப்பறையில் மாணவனை…. மசாஜ் செய்ய வைத்த அரசு பள்ளி ஆசிரியை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹர்தோய் என்ற பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர் தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடக் கூறியுள்ளார். இதையடுத்து நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருந்த ஆசிரியருக்கு அந்த மாணவன் மசாஜ் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்போது மற்ற மாணவ, மாணவியர் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். ஆசிரியைக்கு மாணவன் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு கன்னத்தில் பளார்….. ஆசிரியை ஆடை கிழிப்பு…. வெளியான பகீர் சம்பவம்…..!!!!!

மேற்குவங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழனன்று வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார். மறுநாள் வகுப்புக்கு வந்த மாணவியை ஆசிரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்துச் சம்மந்தப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் திடீரென பள்ளிக்குள் நுழைந்து அந்த ஆசிரியை தாக்கியுள்ளனர். மேலும் அவரது ஆடைகளையும் கிழித்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியை பற்றி அவதூறு….. மூன்று ஆசிரியர்கள் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!!

மங்களூரு பல்கலைக்கழக ஆசிரியை மீது அவதூறு பரப்பியதாக கூறி மூன்று ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களூரு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் விரிவுரையாளர் பிரதீப் பூஜாரி (36), கல்லூரியின் இயற்பியல் இயக்குநர் தாராநாத் ஷெட்டி (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெல்தங்கடியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு சுவரொட்டி பிரச்சாரத்தை செய்துள்ளனர். அந்த ஆசிரியையை  ‘கால் கேர்ள்’ என்று வர்ணித்து, அவரது தொலைபேசி எண் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு எளிதில் நினைவூட்ட…. ஆடிப்பாடி பயிற்றுவிக்கும்…. அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு…!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டாலும் நேரடி வகுப்புகள்போல் இல்லை. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நான்கு வாரத்திற்கு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கி வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் கவிதா என்ற ஆசிரியை, மாணவர்களுக்கு எளிதில் எழுத்துகளை நினைவூட்டும் வகையில், தமிழ் எழுத்துகளை பாடல் மெட்டில் ஆடிப்பாடி பயிற்றுவிக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டேட்டஸ் போட்டது ஒரு குத்தமா…? வேலையை விட்டே தூக்கிய பள்ளி நிர்வாகம்…. அப்படி என்ன ஸ்டேட்டஸ் போட்டுருப்பாங்க…!!!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோற்றதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்த ஆசிரியை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. T 20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி என்ற பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

“மாணவிகளுக்கு ஆசிரியை வழங்கிய அறிவுரை!”.. கொந்தளித்த பெற்றோர்.. மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம்..!!

இங்கிலாந்தில் ஒரு பள்ளியின் ஆசிரியை, மாணவிகளிடம் கூறிய அறிவுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இங்கிலாந்தில் உள்ள Northumberland, Rothbury என்ற பகுதியில் Dr Thomlinson Church of England Middle School என்ற பள்ளி அமைந்துள்ளது. இங்கு 8 லிருந்து 13 வயது வரை உள்ள குழந்தைகள் பயில்கிறார்கள். இந்நிலையில் இப்பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர் சிறுமிகளிடம் உடற்கல்வி வகுப்பிற்காக ஷார்ட்ஸ் உடைக்கு பதிலாக பாவாடை அணிந்து வாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் சார்ட்ஸ் அணியும் போது பாலியல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் கஷ்டப்படுவோருக்கு… உதவ முன்வந்துள்ள ஆசிரியை… மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!!

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியாவை சந்தித்த அரசு பள்ளி ஆசிரியை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50,000-ஐ வழங்கினார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊராடங்கும், இரவு நேர ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியராகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் பணிபுரியும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு எவ்ளோ நல்ல மனசு..! சமூக அக்கறையோடு செயல்படும் ஆசிரியை… பொதுமக்கள் பாராட்டு..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுமார் 10 லட்சம் முககவசங்களை ஆசிரியை இலவசமாக வழங்கியதை பொதுமக்கள் பாராட்டினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியை. இவர் அண்டர்காடு சுந்தர விலாஸ் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா தாக்கத்தின் போது கடந்த வருடம் குடிசைவாழ் மக்கள், இசைக்கலைஞர்கள், நரிக்குறவர்கள், நாடோடிகள், வட மாநில தொழிலாளர்களுக்கு மாஸ்க், […]

Categories
உலக செய்திகள்

சீச்சீ…”15 வயசு பையன் கூட தனிமையில் இருந்த 35 வயசு டீச்சர்”… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

பிரிட்டனில் பள்ளி ஆசிரியைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள பள்ளியில் 35 வயது நிரம்பிய காண்டீஸ் பார்பர் என்ற ஆசிரியை பணி புரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் ஆசிரியை காண்டீஸ் பார்பர் தன்னிடம் பயிலும் 15 மாணவன் மீது அளவுக்கு மீறி அன்பு செலுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் மாணவனுடன் பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று மாணவனுக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடம் சூப்பர்…. அடிச்ச அதிர்ஷ்டம்…. மகிழ்ச்சியில் ஆசிரியை…!!

ஆசிரியை ஒருவருக்கு இந்த 2021 ஆம் வருட புத்தாண்டில் மிக பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  கனடாவில் உள்ள வான்கூவர் என்ற பகுதியில் Rabecca Markenzie  என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு இவருக்குத்தான் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதாவது இவருக்கு லாட்டரியில் பரிசுத் தொகை பெரிய அளவில் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு BC/49 என்ற டிக்கெட்டில் $1 பரிசு விழுந்துள்ளது. இதே போல் 6/49 குழுக்களில் $5,00,000 பரிசு கிடைத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..! ஆசிரியையை பழிவாங்க… “25 குழந்தைகளுக்கு உணவில் விஷம்”… வைத்த மற்றொரு ஆசிரியை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உடன் பணிபுரியும் ஆசிரியரை பழிவாங்க மழலை மாணவர்களுக்கு விஷம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஹெனான்  மாகாணத்தை சேர்ந்த Wang என்ற  ஆசிரியர் சக ஆசிரியரான Sun என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்து  Sun ஆசியையின் மாணவர்கள் சாப்பிடும் உணவில் Wang விஷத்தை கலந்தார். இதனை தொடர்ந்து Sun-ன்  கிண்டர்கார்டன் மாணவ மாணவிகள் காலை உணவை சாப்பிட்ட போது வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நான் இருக்கமாட்டேன்… “ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு”… மரத்தில் சடலமாக தொங்கிய ஆசிரியை… சோக சம்பவம்..!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டு விட்டு அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடியை சேர்ந்த தம்பதியினர் காண்டீபன் புவனேஸ்வரி. காண்டீபன் தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் புவனேஸ்வரி அரசு பள்ளியில் ஆசிரியராகவும் சொந்தமாக நடனப்பள்ளி நடத்துபவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புவனேஸ்வரி இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.இனிமேலும் இனி நான் இருக்க போவதில்லை என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

17 வயது மாணவனை… “அழைத்துச்சென்று அத்துமீறிய ஆசிரியை”… 18 மாதங்களுக்கு பின் தூக்கிய போலீஸ்..!!

18 மாதங்கள் பள்ளி மாணவனிடம் தவறாக நடந்துகொண்ட உயர்நிலை ஆசிரியை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் செர்ரி ஹில் பகுதியை சேர்ந்த பிரிட்ஜெட் சிபிரா என்ற உயர்நிலை ஆசிரியை கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சுமார் 18 மாதங்கள் பள்ளியில் பயின்று வந்த 17 வயது மாணவனை மயக்கி பல இடங்களுக்கு அழைத்து சென்று அவனிடம் தவறாக நடந்துள்ளார். இதுவரை 60 முறை சிறுவனை அந்த ஆசிரியை அழைத்துச் சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படியும் ஒருவரா…? ஊரடங்கில் ஆசிரியர் செய்த செயல்…. முதல்வர் பாராட்டு….!!

ஊரடங்கு காலத்திலும் மாணவர் நலன் கருதி செயல்படும் ஆசிரியரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் தேர்ச்சி பெற்று நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக வேலை பார்க்கும் படி புதிய புதிய பல செயல்கள் மூலம் புதுவிதமான கல்வியை மாணவர்களுக்கு செலுத்தி வந்தனர். இது போன்ற விஷயங்களை நாம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கண்டு வருகிறோம். இந்த ஊரடங்கு நேரத்திலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொல்லிக்கொடுத்த ஜோ….! ”தூக்கிக்கொடுத்த ஆசிரியர்” செமயானா வரவேற்பு ..!!

ஜோதிகாவின் கருத்தை ஏற்ற ஆசிரியை ஒருவர் திருப்பதி கோவிலுக்கு சேர்த்து வைத்த ரூபாய் 40 ஆயிரத்தை ஏழை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் நடித்த குஷி, ஜில்லுனு ஒரு காதல். தூள், காக்க காக்க போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய வரவேற்ப்பை பெற்றுக்கொடுத்தது. திரையுலகில் நல்ல உயரத்தில் இருக்கும்பொழுதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியை அடித்ததால் மாணவன் பார்வை பறிபோன சம்பவம் – பள்ளிக்கல்வித்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சென்னை அரசு பள்ளியில் ஆசிரியை அடித்து மாணவன் கண்பார்வை பறிபோனது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர்கள் வேலு-ரேகா தம்பதியினர். வேலு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகனான கார்த்திக்(வயது 14), மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் தமிழ் ஆசிரியரியாக பணிபுரியும் […]

Categories

Tech |