Categories
தேசிய செய்திகள்

அவரை கைது பண்ணும் வரை…. உண்ணாவிரதம் இருப்பேன்…. பிரியங்கா காந்தி…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ்  மிஸ்ரா விவசாயிகளின் மீது காரை ஏற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

கைது செய்யப்படுவாரா?… லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு…. ஒன்றிய அமைச்சர் மகன் ஆஜர்!!

உ.பி லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த வன்முறையில் மொத்தம் 8 பேர் பலியாகியுள்ளனர்.. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.. இதையடுத்து ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த […]

Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூர் வன்முறை…. அவரை கெஞ்சுகிட்டு இருக்கீங்க… இப்படி தான் கையாள்வீர்களா?… அரசை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்!!

லக்கிம்பூரில் விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்ட இந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா? என்று உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் விவசாயிகள் 4 பேர் இறந்ததாகவும், வன்முறையில் 4 பேர் என மொத்தம் 9 பேர் இறந்ததாக சொல்லப்படுகிறது.. இது தொடர்பாக காவலர்கள் தரப்பில் இருந்து நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. மேலும் 3 பேரிடம் […]

Categories

Tech |