தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவருடைய தந்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்ஏ சந்திரசேகர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு சினிமாவில் நடக்கும் பிரச்சினை மற்றும் தன்னுடைய மகன் குறித்த கருத்துகளையும் எஸ்.ஏ சந்திரசேகர் அவ்வப்போது கூறி வருகிறார். இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் மதுரையில் இருக்கும் தன்னுடைய சித்தியை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அவருடைய சித்திக்கு தற்போது 103 […]
Tag: ஆசீர்வாதம்
முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக 15 வது பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னிட்டு பலரும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கனிமொழி திமுகவின் மகளிர் அணி செயலாளர் இருப்பதால் மகளிர் அணி சார்பில் பெண்கள் கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் தன் பெண் குழந்தையுடன் கனிமொழியை சந்தித்தபோது அந்த சிறுமி கனிமொழியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க […]
யானையிடம் ஏன் ஆசிர்வாதம் வாங்குகிறோம் அதற்கு பின் உள்ள ஆன்மிக காரணங்களை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். காட்டை உருவாக்கியதில் யானைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. ஒவ்வொரு நாளும் உணர்வுகளை தேடி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய யானை வழியில் கிடைக்கும் மரம், செடி, கொடிகள் என அனைத்தையும் தின்றது. பின்னர் நடந்து கொண்டே இருக்கும் போது அவை போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாகும் வளமையுடன் கூடியதாக இருக்கின்றது. அதனால் […]