பிரபல நடிகை தனது நீண்ட நாள் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஹீனா கான் முதலில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்செயலாக பாலிவுட் பக்கம் திரும்பினார் இவர் தற்பொழுது பாலிமர் திரையுலகுக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. சென்ற 2009 ஆம் வருடம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை வேடத்தில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பொழுது தனது நீண்ட கால விருப்பம் […]
Tag: ஆசை
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திரை பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி மீனா தனது இன்ஸ்டாகிராமில், பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள […]
எவ்வளவுதான் பெரியர்வர்களாக இருந்தாலும், குழந்தைதனமான செய்கைகள் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அந்த செய்கைகள் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என தெரியாது. அந்த அடிப்படையில் 50 வயது பெண் ஒருவர் தான் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். அதாவது அந்த பெண் தன் வாழ்வை கேர் ஃப்ரீ ஆக வாழ்ந்து வருகிறார். சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த 50 வயதுடைய அந்த பெண் நாம் சிறு வயதில் பார்த்த டிஸ்னி கார்ட்டூன்களில் வரும் கதாபாத்திரங்களை போல தான் […]
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ரன்பீர் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது ஆலியா பட், கல் இதயம் […]
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார். இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது. இதன்பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண […]
தனுசுக்கு இருக்கும் ஆசை ஐஸ்வர்யாவுக்கு இல்லாதது தெரிய வந்திருக்கின்றது. ஐஸ்வர்யா “வை ராஜா வை” திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் பணியில் களமிறங்கியுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் ஆல்பம் பாடல் வெளியானது. இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் துர்கா படத்தை இயக்க உள்ளார். மேலும் இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஐஸ்வர்யா அவரின் அப்பா ரஜினியின் தீவிர ரசிகை ஆவார். இந்நிலையில் அப்பாவை வைத்து படம் இயக்க […]
கர்நாடக மாநிலம் ராய்ப்பூரில் சேர்ந்தவர் பசவராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஜோதி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கள்ள காதலை கைவிடும்படி ஜோதியை அவர்களது குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். ஆனாலும் கள்ளக்காதலை கைவிட மறுத்து விட்டனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பசவராஜ், ஜோதியும் வீட்டை […]
நடிகர் அஜித் குமார், தன் ஆரம்ப காலத்தில் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் வசந்த் படங்களில் ஏன் நடிப்பதில்லை? என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. திரையுலகில் ஒரு இயக்குனர் மற்றும் நடிகரின் கூட்டணி வெற்றியடைந்தால் தொடர்ந்து அந்த கூட்டணியில் பல திரைப்படங்கள் வெளிவரும். எடுத்துக்காட்டாக, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவாவின் கூட்டணியை கூறலாம். அதன் பிறகு, இயக்குனர் வினோத் இயக்கத்தில் இரண்டு படங்கள் நடித்த அஜித், மூன்றாம் முறையாக அவருடன் இணைகிறார். எனினும், அஜித் நடிக்க […]
அஜித் தனது படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்ட நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், தல அஜித்துடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஒரு ஆசை இருக்கும். இந்நிலையில், நடிகர் அஜித் தனது படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்ட […]
நடிகர் அஜித் 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பை தவிர பல விஷயங்களில் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் துப்பாக்கி சுடுதல்,பைக் ஓட்டுதல் உள்ளிட்ட பல திறமைகளை அவர் கைவசம் கொண்டவர். இதைத்தவிர அவர் தன்னால் இயன்ற உதவிகளை பலருக்கு செய்து வருகிறார். அதன்படி கடந்த […]
கமலுடன் நடிப்பது தனது ஆசை எனக்கூறிய விவேக் இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். தற்போது அவர் இறந்து விட்டதன் காரணமாக அந்தபடத்தில் இருந்து அக்காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் மிகச் சிறந்தவர். மரங்களின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் பல லட்சம் மரங்களை தமிழ்நாட்டில் நட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். […]
நடிகை மாளவிகா மோகனன் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது தனுஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நபர் ஒருவர் சமூக வளைதளத்தில் மகேஷ் பாபு மற்றும் மாளவிகாவின் போட்டோவை இணைத்து இந்த காம்பினேஷனை யாரெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்? […]
“டிக் டாக்” புகழ் இலக்கியா நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார். டிக் டாக் மூலம் தனது கவர்ச்சியான நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்தவர் இலக்கியா. இவர் தற்போது இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவாகியுள்ள “நீ சுடத்தான் வந்தியா” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை இலக்கியா பேசியதாவது, இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அது இப்போது நிறைவேறி […]
முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் 12 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. […]
சென்னையில் நான்கு வயது சிறுவன் ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை கனவை அடையார் துணை ஆணையர் விக்ரமன் நிறைவேற்றி உள்ளார். சென்னையில் ஹரிஷ் என்ற நான்கு வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். தனது குட்டி வயதில் ஹரிஷ்க்கு நான் பெரியவன் ஆனதும் போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசையும், அதிலும் ஐபிஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். அந்த சிறுவனின் ஆசை அடையாரில் உள்ள காவல் துணை ஆணையரான விக்ரமனுக்கு […]