Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நடிக்க விரும்பும் பெண்கள் தான் குறி….! “300 பெண்களை நிர்வாணமாக வீடியோ”…. தமிழகத்தில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன் பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன் தனியார் கட்டிடத்தில் சினிமா சூட்டிங் எடுப்பதாக கூறிவந்துள்ளார். அதே அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே சேலம் இரும்பாலையை சேர்ந்த கனகா என்ற கணவரை பிரிந்த பெண் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை வலைதளத்தில் தேடியுள்ளார். துணை நடிகை தேவை என்று விளம்பரத்தை பார்த்து சேலம் state bank காலனி என்ற முகவரிக்கு சென்று […]

Categories

Tech |