Categories
தேசிய செய்திகள்

அட!… எப்படிலாம் யோசிக்கிறாங்கபா… மகளுக்கு வரதட்சணையாக “புல்டோசர்” கொடுத்த தந்தை…. வியப்பூட்டும் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்மிர்பூர் பகுதியில் டிசம்பர் 15-ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. அதாவது முன்னாள் ராணுவ வீரரான பரசுராம் என்பவரின் மகள் நேகாவுக்கும், கடற்படையில் பணிபுரியும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பரசுராம் தன்னுடைய மகள் நேகாவுக்கு வித்தியாசமாக புல்டோசர் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். பொதுவாக திருமணத்தின்போது சொகுசு கார் பரிசாக வழங்கப்படும். ஆனால் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு புல்டோசரை பரிசாக வழங்கியது பலரது மத்தியிலும் […]

Categories
தேசிய செய்திகள்

“கடனால் மீன் வியாபாரியின் வீடு ஜப்தி…. “2 மணி நேரத்தில் கிடைத்த சர்ப்ரைஸ்… என்னன்னு தெரியுமா?…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் மின் வியாபாரியான பூக்குஞ்சு(40) என்பவர் வசித்து வருகிறார். மிகவும் வறுமையில் இருக்கும் அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேஷன் வங்கியில் இருந்து வீட்டு கட்டுவதற்காக ரூ.7.45 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவரால் கடன் தொகை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் அவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ.12 லட்சமாக உயர்ந்தது. இதனையடுத்து கடனை திருப்பி செலுத்தா விட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று வங்கியில் இருந்து நோட்டீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“கடவுள் ராமருக்கு” குளிருதா… போர்வை, ஹீட்டர் வழங்கி… உ.பியில் வேடிக்கை நிகழ்வு..!!

அயோத்தியில் ராமர் கோவிலில் கடவுள் ராமருக்கு குளிரும் என்று ஹீட்டரும், போர்வையும் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கோயில் கட்டப்படும் வரை தற்காலிகமாக ராமர் சிலையை ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் வட இந்தியா முழுவதும் இவ்வாறான நிகழ்வு […]

Categories

Tech |