சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நேற்று அங்கப்பிரதட்சணம் செய்து சென்றுள்ளார். பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல 2 பாதைகள் இருக்கிறது. அந்த பாதைகள் 5 கிலோமீட்டருக்கு மேல் தூரம் இருக்கும். அந்தப் பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஆனந்த் பத்மநாபன் என்ற ஐயப்ப பக்தர் தன்னுடைய மகனுடன் சபரிமலைக்கு வந்தார். நேற்று முன்தினம் பம்பையிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்தபடி சன்னிதானத்தை நோக்கி சென்றார். அவருக்குப் பின் ஏராளமான […]
Tag: ஆச்சர்யம்
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி செல்லும் பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகளால் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்கிறார். அதில் பணம், தங்கம், வைரக்கற்கள் பதித்த நகைகள், கிரீடம், வாள் உள்ளிட்டவை அடங்கும். இந்தநிலையில், திருப்பதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், தங்க கை கவசத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார். அந்தத் தங்கக் கவசம் 5.3 கிலோ கிராம் எடை கொண்டது. அதன் மதிப்பு 3 கோடி ரூபாய் […]
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு 3 வருட இடைவெளியில் ஒரே தேதியில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் கிளாமர் என்ற பெண் 2015,2018,2021 ஆகிய 3 ஆண்டுகளிலும் ஒரே தேதியில் அதாவது ஆகஸ்ட் 25 ஆம் தேதி 3 குழந்தைகளை அவர் பிரசவித்துள்ளார். 3 ஆண்டுகள் இடைவெளியில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே முடிவு செய்ததாகவும் ஆனால் ஒரே தேதியில் 3 குழந்தைகளும் பிறந்திருப்பது தங்களுக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும், கிறிஸ்டியன் கூறியுள்ளார். அவர்களது […]
பிரபல நடிகை சிந்து மேனனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அவர்களது ரசிகர்கள் ஆச்சரியப் பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் கடந்த 2001ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான சமுத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சிந்து மேனன் அதன்பிறகு யூத், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென கடந்த 2010ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். […]
பிரபல நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. காசி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சனுஷா. இதையடுத்து விக்ரமின் பீமா படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ரேணிகுண்டா எனும் திரைப்படத்தில் முக்கிய நாயகி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்கு தற்போது பட […]
குஜராத்தில் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நம் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒரு வடிவத்தை கொண்டுள்ளன. அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான வடிவம் உள்ளது. ஆனால் சில சமயங்களில் உயிரினங்கள் உருவம் மாறி பிறப்பது வழக்கம். அதன்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் சொங்கத் பகுதியில் மனித முகத்துடன் ஒரு ஆட்டு குட்டி பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. அந்த ஆட்டுக்குட்டியின் தலை […]
38 வருட சினிமா வாழ்க்கையில் ரஜினியுடன் இணைந்து நடிக்காத நடிகை யார் என்று தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ரஜினியுடன் இணைந்து நடிக்காத பிரபல நடிகையின் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 38 […]
இங்கிலாந்தில் ஊரடங்கு காரணமாக ஹெலிகாப்டரில் சென்று நபர் ஒருவர் சாண்ட்விட்ச் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.அதனால் உலகநாடுகள் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன .அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் சில நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன . ஆனால் இங்கிலாந்து நாட்டில்கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு அமலில் உள்ளது .அதனால் மக்கள் வெளியே […]
கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டபட்டபோது பீரங்கி கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கட்டிடம் கட்ட வேண்டும் என்பதற்காக குழி ஒன்றை தோண்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் பீரங்கி ஒன்று கிடைத்துள்ளது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற பள்ளங்கள் தோண்டப்படும் போது புதையல்கள், வெடிகுண்டு போன்றவைகள் தான் கிடைத்துள்ளது. மேலும் சில நாடுகளில் போர் கால வெடிகுண்டுகள் கூட கிடைத்துள்ளன. ஆனால் பீரங்கி கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து அருங்காட்சியக ஊழியர் ஒருவர் கூறியதாவது, இது […]