Categories
சினிமா

ஆச்சார்யா படம் தோல்வி…. நடிகர் சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு…. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன் மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் சென்ற ஏப்ரல் மாதம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. எனினும் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் காட்பாதர் தெலுங்கு திரைப்படம் ரூபாய்.120 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி இருக்கிறது. இதன் காரணமாக மகிழ்ச்சியில் உள்ள சிரஞ்சீவி தோல்வியடைந்த ஆச்சார்யா திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டார். இது தொடர்பாக ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசியதாவது “படம் தோல்வியடைந்ததால் அதற்குரிய முழுப் […]

Categories

Tech |