பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.. பனங்காட்டு படை கட்சி தலைவராக இருக்க கூடிய ராக்கெட் ராஜா நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரை கடந்த ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி நீதிமன்றத்தில் அந்த வழக்கு சம்பந்தமாக போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே […]
Tag: ஆஜர்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் […]
பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவும், இளவரசியும் இன்று ஆஜராகி உள்ளனர் . சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருப்பதாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனால் பெங்களூரு ஊழல் […]
அவதூறு வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ஒருவழியாக நேற்று முன்தினம் ஆஜரானார். இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பொதுக்கூட்டத்தில் தவறாக பேசியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்மனை பெற்றுக் கொண்ட h. ராஜா விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பிடிவாரண்ட் […]
பண மோசடி புகாரில் ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஆஜரானார். மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்க இயக்குனரகம் முன்பு ஆஜரானார். இவர் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வராக இருந்துள்ளார். அப்போது அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தது. இதை அமலாக்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் டெல்லி அமலாக்கத் துறை இயக்குனரகத்தில் ஆஜராக அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் […]
வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான திரு. சஞ்சய் ராவத்தின் மனைவி திருமதி. வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பி.எம்.சி., வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த திரு. பிரவின் ராவத் என்பவரின் 72 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தனது மனைவியின் வங்கி கணக்கில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை திரு. பிரவின் ராவத் செலுத்தியிருப்பதும், அதிலிருந்து 55 […]
15 நாள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் ( தந்தை ), பென்னிக்ஸ் ( மகன் ) இருவரும் காவல் நிலைய சித்திரவதையில் மரணமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக ஒருபக்கம் சிபிசிஐடி போலீசாரும், மறுபக்கம் மாஜிஸ்திரேட் பாரதிதாசனும் விசாரித்து வருகின்றார்கள். தற்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெனிலா ஆஜராகியுள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலைய […]
பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் […]
தன்னை காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்த போது, கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானதில் உதவி இயக்குனர் உட்பட 3பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக நடிகர் கமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசேடனை அதிகாரியான நாகஜோதி முன்னிலையில் கமல் ஆஜராகி விளக்கமளித்து வந்தார். இந்நிலையில் விசாரணைக்கு […]
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. அது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நேரில் சென்று இவர் விளக்கமளிக்க விளக்கமளித்துள்ளார். சென்னை, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் இத்திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் வேளையில், கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானது. அதில் 3பேர் உட்பட உதவி இயக்குனரும் பலி ஆனார். இத்திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இதனால் இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது […]
நித்தியாந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் புகார் தொடர்பாக லெனின் கருப்பன் தொடுத்த வழக்கில் பெங்களூர் ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நித்தியானந்தாவுக்கான ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் நித்தியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானத்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.