விழுப்புரத்தில் உள்ள 90 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பால் ஊற்றி பாலாபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரம் திரு. வி. க வீதியில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் லட்ச தீப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த வருடம் 99-வது ஆண்டாக லட்ச தீப திருவிழா கடந்த 10ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இந்த விழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஆஞ்சநேயர் சாமிக்கு காலை, மாலை […]
Tag: ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர் குறித்த எட்டு சிறப்பு அம்சங்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்’ என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த. ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் […]
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரத்துடன் 10.008 வடைகள் கொண்டு மாலை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் பல்வேறு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் இன்று நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி தலைமை தபால் நிலையம் பக்கத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் 10, 008 வடைமாலை சாற்றும் பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரத்துடன் 10.008 வடைகள் கொண்டு மாலை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் […]
ராமருடன் போர் புரிய முடிவெடுத்த ராவணன் மயில் ராவணன் என்று ஒரு அசுரனின் உதவியை நாடினான். மயில் ராவணனும் ராமரை அளிப்பதற்காக யாகம் ஒன்று நடத்துவதற்கு முடிவு செய்தான். அந்த யாகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் ராம-லட்சுமணன் உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இருக்கும் என விபீஷணன் கூறியதால் மயில் ராவணனை அழிப்பதற்கு ராமர் ஆஞ்சநேயரை அனுப்பினார். இதனை அடுத்து ஆஞ்சநேயர் வராகர், நரசிம்மர், ஹயக்ரீவர், கருடன் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியுடனும் சக்தியுடனும் மயில் ராவணனை வதம் […]