Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராமநவமியை முன்னிட்டு…. ஆஞ்சிநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இக்கோவிலில் தினமும் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ராமநவமி என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. எனவே நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு குடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி…. ஆஞ்சினேயருக்கு சிறப்பு அபிஷேகம்…. அலைமோதிய பக்தர்கள்….!!

மாசி 4-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மையத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் மாசி மாத 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆஞ்சினேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. அதன்படி கோவில் அதிகாலை முதலே திறக்கப்பட்டு பட்டாச்சாரியார்கள் தலைமையில் சாமிக்கு எண்ணெய், மஞ்சள், சீயக்காய், சந்தானம்,பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாசி சனிக்கிழமையை முன்னிட்டு…. ஆஞ்சினேயருக்கு சிறப்பு அபிஷேகம்…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….!!

மாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மையத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் மாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று ஆஞ்சினேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. அதன்படி கோவில் அதிகாலை முதலே திறக்கப்பட்டு பட்டாச்சாரியார்கள் தலைமையில் சாமிக்கு எண்ணெய், மஞ்சள், சீயக்காய், சந்தானம்,பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

48 லட்சத்தை தாண்டிய வருமானம்…. பிரசித்தி பெற்ற கோவில் உண்டியல் திறப்பு…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

ஆஞ்சிநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில் 48 லட்சத்து 40 ஆயிரத்து 249 ரூபாய் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 நாட்கள் தடைக்கு பிறகு…. திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

5 நாட்களுக்கு அனைத்து வழிபட்டு தலங்களும் திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்துள்ளனர். தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதிலும் உள்ள வழிபட்டு தலங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை. இதனால் கடந்த 5 நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து 5 நாட்கள் தடை முடிந்து நேற்று முதல் அனைத்து வழிபாட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நறுமண பொருட்களால் அபிஷேகம்…. தங்க கவசத்தில் அருள்பாலித்த ஆஞ்சிநேயர்…. கண்டுகளித்த பக்தர்கள்….!!

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்பட பலரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நகரின் மைய பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயருக்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட சிலை உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு…. களைகட்டிய கோவில்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுமார் 2 டன் பூக்களை கொண்டு அலங்காரம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயரமுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் அடிப்படையில் நாளை(ஜனவரி 2) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆஞ்சிநேயர் ஜெயந்தி விழா…. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி…. ஆணையர் வெளியிட்ட தகவல்….!!

ஆஞ்சிநேயர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் http://hrce.tn.gov.in இந்த இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் வீதம் என கோவிலுக்குள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆஞ்சிநேயர் கோவில் நகைகள்… நடைபெறும் சீரமைப்பு பணிகள்… கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!

ஆஞ்சிநேயருக்கு அணிவிக்கப்படும் வெள்ளிகவசம் பழுதடைந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் நகரின் ஒரு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது சாமி தரிசனம் செய்வது உண்டு. இதனையடுத்து அஞ்சிநேயர் ஜெயந்தி, அமாவசை, பௌர்ணமி போன்ற விசேஷ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில்… சிறப்பு அபிஷேக பூஜை… தங்க கவசத்தில் காட்சியளித்த சுவாமி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ஆனி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இக்கோவிலில் தினமும் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கினால் பக்தர்கள் இல்லாமல் பூஜை மற்றும் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று ஆடி […]

Categories

Tech |