Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு தடுப்பூசிக்கு புதிய ஆர்டர் கொடுக்கவில்லை… முற்றிலும் தவறான தகவல்…. சுகாதாரத் துறை விளக்கம்….!!

 கொரோனா தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு எவ்வித ஆர்டரும் கொடுக்கப்படவில்லை என்ற தகவலுக்கு சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா நோய்களால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சில மாதங்களாக இதனின்  தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நோய் வருவதற்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

“அரசன நம்பி புருசனை கைவிட்ட கதை ஆயிடுச்சு”… இதற்கு உதாரணம்… பெங்களூரில் நடந்த இந்த சம்பவம்..!!

ஒரு சாப்பாடு வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தை பார்த்து ஒரு வயதான பெண் 50 ஆயிரத்தை இழந்துள்ளார். பெங்களூர், யெலச்சனஹள்ளியில் வசிக்கும் சர்மா பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 250 விலையில் ஒரு உணவை வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்து அந்த நம்பருக்கு அழைத்தபோது ஒரு நபர் பேசியுள்ளார். ஆர்டர் முன்பதிவு செய்ய ரூபாய் 10 முன்பணம் செலுத்த வேண்டும். எனக் கூறியுள்ளார். மீதமுள்ள தொகையை உணவு […]

Categories

Tech |