Categories
மாநில செய்திகள்

இரவு 7 மணி முதல் 10 மணி வரை….. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த ஐகோர்ட் மதுரை கிளை..!!

கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சக்தி குமார் சுகுமார் குரூப் உத்தரவில், தமிழகத்தில் கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. ஆடல், பாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சி அல்லது மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது…. மதுரை ஐகோர்ட் உத்தரவு..!!

கோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. கோவில் விழா நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இடம் பெறக்கூடாது என்றும், நிபந்தனைகள் மீறப்பட்டால் காவல்துறையினர் நிகழ்ச்சிகளை நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |