Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆடி முதல் வெள்ளி…. திரண்டு வந்த பக்தர்கள்…. காட்சி அளித்த அம்மன்….!!

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. அதாவது திருப்பத்தூர் சின்னகுளம் மாரியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் மற்றும்  முத்துமாரியம்மன் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் ஆடு, கோழி போன்றவை பலியிடவும், பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சமூக […]

Categories

Tech |