ஆடிட்டர் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினரை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த 17.5.2022 தேதியன்று சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா போன்றோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அவ்வீட்டில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் டார்ஜிலிங்கில் சேர்ந்த அவனது கூட்டாளி ரவி ராய் போன்றோர் சென்னை மாநகர காவல் துறையினர் […]
Tag: ஆடிட்டர்
ஸ்டாப் செலக்ஷன் கமிஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Auditor, Assistant/superintendent, Inspector, Accountant, Tax Assistant. காலிப்பணியிடங்கள்: 6,506 வயது:18-30 சம்பளம்: 25,500 – 1,51,100 கல்வித்தகுதி: டிகிரி விண்ணப்ப கட்டணம்:100 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31 மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
நடிகர் ரஜினி அரசியல் வருகை பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி […]