சிறப்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு குருமன்ஸ் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டுதோறும் வீரபத்திரன் சுவாமிக்கு ஆடிப்பெருக்கு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த விழா ஆடி மாதம் தொடங்கி ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு […]
Tag: ஆடிப்பெருக்கு விழா
சிறப்பாக நடைபெற்ற தெப்ப திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பொன்னேரி பகுதியில் பிரசித்தி பெற்ற சர்வேஸ்வரி சமேத சர்வேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மூர்த்தியூர், பெரிய பொன்னேரி, சிறிய பொன்னேரி, சின்ன மண்டலவாடி மற்றும் பெரிய மண்டலவாடி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு ஊர் கவுண்டர்கள் தலைமை தாங்கினார். இந்நிலையில் […]
ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் சிறப்பு விழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, இந்த விழாவை முன்னிட்டு மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]
நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளதால் மதுரையில் இன்று மலர்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. திருவிழா காலங்களில் பூக்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட உள்ளதால் மலர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில் இன்று பூக்களை வாங்குவதற்காக ஏராளமான பூ வியாபாரிகள் குவிந்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த மலர்கள் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ. 1,200-க்கும், முல்லை […]
ஆடிப்பெருக்கு விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் சிறப்பு விழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, இந்த விழாவை முன்னிட்டு மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி நாளை தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடுகட்டும் வகையில் வருகிற 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தினத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது எனவும் அரசு நிறுவனங்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]