பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை இழந்தார். இதனால் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதும், தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைப்பது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் […]
Tag: ஆடியோ
சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த அறிக்கையில் அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் சமீன்சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்து இருந்தாலும், அது நடக்கவில்லை. இதையடுத்து அவருக்கு திறந்த இதய அறுவைசிகிச்சை சாதாரண அறையில் வைத்து செய்யப்பட்டது. […]
தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னை சந்திப்பதில்லை. என்னை பிளாக் செய்துவிட்டார் அத்துடன் செல்லம்மா சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று பரபரப்பு […]
சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் துறை தலைவர் பேராசிரியர் அனுராதா என்பவர் தன்னிடம் படிக்கும் மாணவனிடம் செல்போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உடன்படிக்கும் மாணவர்கள் குறித்தும் அந்த மாணவர்களுடைய சாதி என்ன என்று குறித்தும் கேட்கிறார். மேலும் சில மாணவர்களுடைய பெயரை சொல்லி அந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவனா? நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் உன்னுடைய முகத்தை பார்த்தாலே தெரிகிறது எந்த சாதினு என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். மாணவர்களின் […]
விஜய் நடிப்பில் சென்ற 2002 ஆம் வருடம் வெளியாகிய பகவதி திரைப்படம் வாயிலாக திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதனையடுத்து அவர் சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இப்போது இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கும் படம் “எண்ணித் துணிக”. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்து இருக்கிறார். அதன்பின் வில்லனாக வம்சிகிருஷ்ணா நடிக்கிறார். இந்த […]
எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பை அசைத்து பார்ப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது குழு நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் பொன்னையன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோபாலனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]
தன்னைப்பற்றி யூடியூப் பக்கத்தில் அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதாக நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் பின்னணி பாடகி சுசித்ரா விளக்கம் கேட்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகரான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகர் நடிகைகளை அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் ராதிகா சரத்குமார் குறித்தும், விஜயகாந்த் குறித்தும் பேசிய பயில்வான் ரங்கநாதன் வம்பில் மாட்டிக் கொண்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவரை கைது செய்ய […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட காமெடி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன. இந்த படத்தை கமலஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் […]
உக்ரைனில் இந்திய மாணவன் பலியான சம்பவம் குறித்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து ரயிலில் செல்ல முயன்ற போது நடந்த தாக்குதலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் […]
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ் தான் ஒரே அதிமுக எம்எல்ஏ என்று அதிமுக மேலிடம் மார்தட்டி கொண்டிருந்தது. ஆனால் அதனை உடைக்கும் வகையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் செல்போனில் அதிமுக மகளிரணி நிர்வாகியுடன் கொஞ்சும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பலான ஆடியோவில் அதிமுக மகளிரணி நிர்வாகி எம்எல்ஏ மான்ராஜிடம் “டேய்…. உன் நினைப்பில் தான் படுத்திருக்கிறேன்” என சன்னக்குரலில் சினுங்கி பேச ஆரம்பித்துள்ளார். […]
புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்தநிலையில், தற்போது வரை அந்த தொகை மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் நிவாரணம் வழங்குமாறு காரைக்காலை சேர்ந்த நபர் முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விக்கு, பதிலளித்த ரங்கசாமி தான் மட்டும் ராஜாவாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் தனக்கு மேலும், கீழும் பல்வேறு அமைச்சர்கள் இருக்கின்றனர் எனக் கூறியுள்ளார். […]
புகழின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தற்போது திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து கூறியுள்ளார். புகழ் இந்த ஆடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://www.instagram.com/p/CWOirFxlHu1/
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் கார்த்திக் என்பவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் காட்டும்படி செவிலியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் கார்த்திக்கின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து செவிலியரை தொடர்பு கொண்ட அவர் நோயாளியை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்காமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தது ஏன் […]
கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தேசிய அளவில் பிரபலமானது. இதையடுத்து இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப்2 படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அவர்கள் 7 கோடியே […]
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 44 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து நேற்று நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிடம் பேசியவர்கல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் 44வது, 45 என வரிசையாக ஆடியோ வெளியாகி பரபரப்பு கிளப்பி வருகின்றது. இதனால் அதிமுக தொண்டர்கள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவணை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த […]
காதல் கணவர் ஹேம்நாத் தன்னை சித்திரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசிய குரல் பதிவு ஆதாரமாகக் கொண்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை காரணமாக அவரது கணவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சீரியலிலும், நிஜத்திலும் ஹேம்நாத் சித்ராவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் தொழிலதிபர் என நம்பி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் சித்ரா. சீரியலில் களைகட்டிய சித்ராவும் குமாரனும் நடன […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. அவர் இன்று ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். பதில், “கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைபேசி மூலமாக எனக்கு மிரட்டல் வருகிறது. இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து தொலைபேசி மூலம் எனக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். ரவுடிகள் வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்கிறார்கள். என்னுடைய முன்னாள் உதவியாளர் […]
சமீபத்தில் மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மட்டக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் துனேரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது முறைப்படி திருமண மேடையில் வைத்து மூன்று முறை மணப்பெண் திருமணத்திற்கு சம்மதம் கூற வேண்டும். அதன் பிறகு தான் தாலி கட்ட முடியும். ஆனால் மூன்றாவது முறை பிரியதர்ஷனிடம் கேட்டபோது அவர் […]
செங்கல்பட்டு மாவட்டம் மன்ணி வாக்கத்தில் மருந்துக் கடைக்காரரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு ரவுடி ஒருவன் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்தவர் வினோத் இவர் அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார் நேற்று காலை வினோத் மருந்து கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் ரவுடி சிலம்பரசன் பேசுகிறேன் என்றும் தனக்கு 50,000 மாமூல் தர வேண்டும் […]