நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன் கார் மீது வீசப்பட்ட செருப்பு சம்பவத்திற்கு முன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மாவட்டத் தலைவருடன் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவவீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலையம் வந்தார். இந்நிலையில் அங்கு தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து […]
Tag: ஆடியோ வெளியீடு
கோவையில் ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் மாணவியும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி இயல்பாக பேசிக்கொள்வது போல் உள்ளது. இந்த ஆடியோ குறித்து சமூக வலைதளங்களில் பலரும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆசிரியரிடம், மேலும் 2 மாணவிகளிடமும் நீங்கள் இதே போல் பேசியதாக மாணவிகள் கூறுகிறார்கள் என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியர், […]
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு தான் நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28- ஆம் தேதி திடீர் உடல்நிலை குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறினார். அதன்பின்னர் சிகிச்சை மூலமாக அந்த அடைப்பு சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையிலேயே நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து வந்தார். […]
ஹிட் அடிக்கும் பாடல்களைப் பாடி வந்த பாடகி தீ-யின் அடுத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் “ஏ சண்டக்காரா”, “ரவுடி பேபி”, “காட்டுப் பயலே”, “ரகிட ரகிட ரகிடா” போன்ற ஹிட் அடித்த பாடலை பாடியவர் பாடகி தீ. இவர் பிரபல இசை அமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் மகள். இந்நிலையில், இவரும் பாடகர் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியுள்ள “என்ஜாய் எஞ்ஜாமி” என்ற பாடல் ஆடியோ வெளியிடப்பட்லுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்பாடல் யூட்யூபில் நல்ல வரவேற்ப்பை […]