Categories
ஆன்மிகம்

நல்ல வாழ்வளிக்கும் ஆடி செவ்வாய் விரதம்…. எப்படி கடைபிடிப்பது?…..!!!!

அம்பாளை வழிபாடு செய்வதில், ஆடி மாதம் முக்கியமானதாக இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறை வேறும். ஆடி வெள்ளி வழிபாடு போலவே, ஆடி செவ்வாய்க்கிழமையும் சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில், அம்பாளை வழிபட்டு ‘மங்கல கவுரி விரதம்’ கடைப்பிடித்து வந்தால், நற்பலன் களைப் பெறலாம். ஆடி செவ்வாய் அன்று அன்னதானம் செய்வது, மற்ற தினங்களில் அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களைப் பெற்றுத் தரும். […]

Categories

Tech |