Categories
மாநில செய்திகள்

சொகுசுக் கார் வாங்கிய வங்கி தலைமை நிர்வாகி …. உடனடியாக திருப்பிக் கொடுக்க வைத்த பிரதமர் மோடி ..!!

2 ஆடி கார்களை அதிக விலை கொடுத்து வாங்கிய வங்கி தலைமை நிர்வாகியை எச்சரித்து காரை திரும்பக் கொடுக்க செய்துள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி எத்தகைய வேலையில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை மேலோட்டமாக பார்வையிடுவார். பொதுத்துறை வங்கி கிளையான பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாகி இரண்டு ஆடி சொகுசு கார்களை வாங்கியுள்ள செய்தி அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இவ்வங்கி தான்  கோடிக்கணக்கில் பண மோசடி செய்து ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற […]

Categories

Tech |