Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆடி மாதம் பிறப்பையொட்டி…. கோவிலில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஆடி மாதம் பிறப்பையொட்டி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதம் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என கோவில் நிர்வாகிகள் […]

Categories

Tech |