ஆடுகளம் திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமின்றி 6 பிரிவுகளின் கீழ் தேசிய விருதையும் வென்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் இப்படத்தில் டாப்ஸி நடிப்பதற்கு முன் […]
Tag: ஆடுகளம்
தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்திலிருந்து திரிஷா வெளியேறியதன் காரணம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன் ,ஆடுகளம், வடசென்னை ,அசுரன் ஆகிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது . அதிலும் குறிப்பாக ஆடுகளம் படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளனர். இந்தப் படத்தில் […]
கரடுமுரடான களத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று தற்போதைய சூழல் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. நேற்று நிலவரப்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குலி தற்போது உள்ள நிலை கரடுமுரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்ற […]