Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அம்மா சொன்னதை செய்த போது… தொழிலாளிக்கு நடந்த துயரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

ஆடுகளுக்கு தழை வெட்டியபோது கூலித்தொழிலாளி மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் பகுதியில் மனோரஞ்சிதம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித்தொழிலாளியான ரஜினி என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் சில ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மனோரஞ்சிதம் தனது மகனான ரஜினியிடம் ஆட்டுக்குட்டிகளுக்கு போடுவதற்காக தழைகளை வெட்டிக் கொண்டு வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினி அப்பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தில் ஏறி தலைகளை வெட்டி உள்ளார். அப்போது […]

Categories

Tech |