Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பட்டியில் இருந்த ஆடுகள்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே. ஈச்சம்பாடி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 40 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த வாரம் பட்டியில் இருந்து   5 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றது. இந்நிலையில் பெருமாள் தனது ஆடுகளை மீண்டும் பட்டியில் அடைத்துள்ளார்.அதேபோல்  நேற்று முன்தினம் பட்டியில் இருந்த  ஆடுகளை  விலங்குகள் கடித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீர் திடீரென்று இறக்கும் ஆடுகள்…. காரணம் என்ன?…. அதிர்ச்சியில் விவசாயிகள்….!!!!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியிலுள்ள ஆலடிபட்டி, தம்மநாயக்கன்பட்டி, இராமசாமிபட்டி கிராமங்களில் விவசாயிகள் ஏராளமானோர் வீடுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது சில நாட்களாக ஆடுகள் கழிச்சல் ஏற்பட்டு காணப்படுவதாகவும், திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுவரையிலும் மர்மநோய் தாக்கி சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தாக கூறப்படுகிறது. இதனால் கால்நடை மருத்துவர்கள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. நீங்களும் தொழில்முனைவோராக மாறலாம்…. அரிய வாய்ப்பு…. உடனே விண்ணப்பிங்க….!!!

காஞ்சிபுரம் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கு 100 சதவீத மானியத்தில் ஆடு வழங்கும் திட்டத்திற்கு வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கி தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தின் கீழ் தலா ஊராட்சி ஒன்றியத்தில் 100 பேர் வீதம் […]

Categories
மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. தீயணைப்பு அதிரடி நடவடிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நெல்லை,தென்காசி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. அதன்படி வைகை அணை நிரம்பியதால் 7,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடைமடை பகுதியான இராமநாதபுரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள புல்லங்குடி பகுதியில்  100க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்றபோது வைகை ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. உடனே ஆடு மேய்ப்பவர்கள்  தீயணைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னப்பா இது…! என்கிட்ட பணமே இல்ல…. “ஆடு” மட்டும் தான் இருக்கு…. அண்ணாமலை வருத்தம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியதாக கூடி பிஜிஆர் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் பத்து நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி தவறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பதில் அளித்து பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் சில ஆடுகள் மட்டும்தான் இருக்கிறது என்று […]

Categories

Tech |