Categories
அரசியல்

காங்கிரசை வெட்டி விருந்து…. பாஜகவினர் செய்த இந்த வேலையை பாருங்க…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!!

பாஜகவினர் ஆட்டிற்கு காங்கிரஸ் பெயரைச் சூட்டி அதனை கோயிலில் வெட்டி பலி கொடுத்து தொடர்ந்து சமைத்தும் சாப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் தடைபட்டதை தொடர்ந்து அவருடைய தொண்டர்கள் அவருக்கு கோயில்களில் பல வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசைக் கண்டிக்கும் வகையில் மதுரை பாண்டி கோவிலில் ஆடு ஒன்றுக்கு காங்கிரஸ் பெயரை சூட்டி அதனை பலிகொடுத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக இளைஞா் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வெடி வைத்த பழம்” உணவு தேடி வந்த ஆடு…. தலை வெடித்து மரணம்…. !

வேட்டைக்காக வெடிவைத்த பழத்தை ஆடு தின்றதில் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடையை சேர்ந்தவர் மாரியப்பன். இவர்  தனியார் பள்ளி அருகே உள்ள இடஞ்சன்குளத்திற்கு ஆடுகளை மேய்க்க அழைத்து சென்றுள்ளார். மதிய வேளையில் குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு அருகே கிடந்த பழத்தை கடித்ததும் அந்த பழம் திடீரென வெடித்தது. இதனால் ஆட்டின் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இத்தகவலை அறிந்த பத்தமடை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து […]

Categories

Tech |