Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கல்லூரிகள் மூடப்பட்டதால்…. வருமானம் இல்லாமல் ஆடு மேய்த்த…. கவுரவ பேராசிரியரின் நிலைமை…!!

பேராசிரியர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி திறக்காததால் வருமானத்திற்காக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள தேவதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் வீரநாககவுடா. இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் கடந்த 9 வருடங்களாக கவுரவ பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் வீரநாககவுடா வருமானம் […]

Categories

Tech |