சிவகங்கை அருகே ஆடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஏனாதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடம்பு சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை வைப்பதற்காக அவர் கணக்கன் குடி கண்மாயிக்கு சென்றுள்ளார். அப்பகுதியில் மின்சார வயர் தாழ்வாக இருந்துள்ளது. அதனை கவனிக்காமல் கடம்பசாமி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் […]
Tag: ஆடு மேய்க்கும் தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இருக்கின்ற ஒளைகுலம் வடக்குத் தெருவில் 55 வயதுடைய பால்ராஜ் என்பவர் வசித்துவருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். அதே பகுதியில் இருக்கும் 60 வயதுடைய சிவசங்கு என்பவருக்கும் பால்ராஜ்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமங்கலக்குறிச்சியில் பால்ராஜ் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |